Thursday, April 23

TAMIL MOVIES

ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ படக் குழு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ படக் குழு

ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட 'பொன்னியின் செல்வன்' படக் குழு இன்று ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல் வன் -பாகம் 1” (PS1) - சிறந்த திரைப்படம்,   சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோ ட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும் , சி றந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) , ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லைக்கா , திரு. ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் , மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் திரு. ஸ்ரீகர் பிரசாத், த...
ஐஃபா விருதினை வென்ற இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஐஃபா விருதினை வென்ற இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.

ஐஃபா விருதினை வென்ற இசையமைப்பாளர் சாம் சி. எஸ். சர்வதேச திரைப்பட விருதினை வென்ற சாம் சி. எஸ். 2023 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணியிசைக்கான ஐஃபா விருதிற்கு தமிழ் திரையு லக த்தின் முன்னணி இசையமைப்பாளரான சாம் சி எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்திய திரையுலக கலைஞர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஐஃபா எனப் படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதும் ஒன்று. சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இந்தி திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஐஃபா விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பிரிவில் விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை விருது குழு வெளியிட்டிருக்கிறது. \அதில் சிறந் த பின்னணியிசைக்கான பிரிவில் இந்தியில் வெளியான 'விக்ரம் வேதா' எ னும் திரைப்ப டத்திற்காக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தேர்வு செய்யப்பட்டி ருக்கிறா ர். மே மாதம் 2...
Film producers get one more avenue to generate revenue
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Film producers get one more avenue to generate revenue

Film producers get one more avenue to generate revenue Brand Exchange's first-of-its-kind initiative aims to cut production cost of costumes used in movies with win-win solution for producers, brands and costumers Leading producers from South Indian film industry took part in the Media Tech Summit hosted by Brand Excha nge (www.brandxchange.media) at GRT Grand, Chennai, on Saturday evening. A panel discussion on the topic 'Futuristic Media Tech' was held as part of the event during which how trans for ming technology, revenue development and innovative entrepreneurship are changing the new-age film indus try was discussed. Founded by Sivakumar R, a professional with over two decades of experience with great track record in business planning and revenue identification among othe...
சேத்தன் சீனு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘பீஷ்ம பருவம்’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சேத்தன் சீனு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘பீஷ்ம பருவம்’

சேத்தன் சீனு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘பீஷ்ம பருவம்’ படப்படிப்பு பூஜையுட ன் துவங்கியது புராண கால கதை பின்னணியில் ஆக்சன் ஜானரில் உருவாகும் சேத்தன் சீனுவின் பீஷ்ம பருவம் சேத்தன் சீனுவின் பீஷ்ம பருவம் படத்திற்காக அமைக்கப்பட்ட 45 அடி உயரமுள்ள மகாகா ளி செட் தமிழில் இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளியான கருங்காலி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அதை தொடர்ந்து தெலுங்கு தி ரை யுலகில் அடி எடுத்து வைத்து மந்த்ரா-2, ராஜு காரி கதி, பெல்லிக்கி முந்து பிரேமகதா உள் ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். தொடர்ந்து தற்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் சரிசமமாக கவனம் செலு த்த துவங்கியுள்ள சேத்தன் சீனு புன்னகை பூவே, கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் உ ள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவேரி கல்யாணி இப்போது இ யக்குனராக மாறி தமிழ், தெலுங்கில் இயக...
Jithan Ramesh’s tough and challenging experiences of working 14 hours a day in an airtight cave
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Jithan Ramesh’s tough and challenging experiences of working 14 hours a day in an airtight cave

Jithan Ramesh’s tough and challenging experiences of working 14 hours a day in an airtight cave 'Route No. 17' shot in a cave for 22 days at 55 degrees Celsius Jithan Ramesh’s risk in a cave without any ventilat ion for 22 days Dr. Amar Ramachandran of Neni Productions is producing the film ‘Route No. 17’. Abhilash G Devan, a former as sociate of critically acclaimed Malayalam filmmaker Kannan Thampithanam is directing the film. A noteworthy fact is that he is the director of ‘Thai Nilam’, bankrolled by the same production house that has won 14 Internati onal Awards. Jithan Ramesh is playing the protagonist and Anju Pandiya appears as the female lead in this movie. Hareesh Per adi is performing as the antagonist’s character in this movie. Aruvi Madhan appears as a pivotal characte...
ஒரு வார்த்தையை வைத்து ஒரு வழக்கு முடியும் கதை ‘டி 3’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஒரு வார்த்தையை வைத்து ஒரு வழக்கு முடியும் கதை ‘டி 3’

ஒரு வார்த்தையை வைத்து ஒரு வழக்கு முடியும் கதை 'டி 3' ஒரு வழக்கை முடிக்க ஒரு வார்த்தை போதும் என்பதைச் சொல்கிற கதை தான் 'டி3' பல் வேறு விபத்துகள், கண்டங்கள் தாண்டி வரும் படம் 'D3' நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ' D 3 'என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உரு வாகியுள்ளது.இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின் மெண் ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ் தயாரித்துள்ளார். இப்படத்துக்கு மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் ஹன்சிகா மோத் வா னி நடிப்பில் உருவாகும் 'மேன்' படத்தின் ஒளிப்பதிவாளர்.ஸ்ரீஜித் எடவானா இசைய மை த்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற 'மனம் ஒரு கொதிகலனா?' பாடலு க்கு இ சை அமைத்தவர்.கலை இயக்கம் - ஜெயசீலன் , ஸ்டண்ட் -ராம்போ விமல், படத்தொகுப்பு ராஜா ஆறுமுகம் . இப்படம் இந்த மார்ச் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் பற்றி இயக்குநர் பாலா...
 Agilan Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

 Agilan Movie Review

 Agilan Movie Review Cast-; JayamRavi, Priya Bhavani Shankar, Tanya Ravichandran, Chirag Jani, Hareesh Peradi, Harish Uthaman, Tarun Arora, Madhusudhan Rao and Others, Crew-; Producer : Screen Scene Media Entertainment Pvt Ltd , Director : N Kalyana Krishnan , Music Dire ctor : Sam CS , Cinematographer : Vivek Anand , Editor : N. Ganesh Kumar , Trailer Edit : D Pradeep Jenifer , Art Director : Vijay Murgan , Creative Head : Pooja Priyanka , Head of Distribution : Kiran Kumar S , Production Executive : A.P. Ravi , Production Organizar : K.S. Senthil Kumar , Stunt : Mir agle Micheal , Lyrics : Vivek , Choreographer : Eswar Babu & Sherif , Stills : Monalisa Mani , Costum e Designer : Pallavi Sing , Direction Team : Anna duarai Sekutty, Velu Barath, Sivakanth, AlayaM...
ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு
HOLLY WOOD, TAMIL, TAMIL MOVIES

ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு

ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் 'பொன்னியின் செல்வன்' படக்குழு விருதிற்காக ஹாங்காங் செல்லும் 'பொன்னியின் செல்வன்' படக் குழு மார்ச் 12 ஆம் தேதி ( நாளை ) ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) - சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட் டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும் ,சிற ந்த ஆடை வடிவமைப்பு  (ஏகா லக்கானி) , ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க  லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லை க்கா , திரு. ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் , மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிர...
Kaabzaa Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Kaabzaa Tamil Movie Review

Kabzaa Tamil Movie Review Cast-; Upendra, Kichcha Sudeepa, Dr Shivaraj kumar, Shriya saran, Murali sharma, Posani Krishna Murali, Sudha, An oop Revanna, Kabir Duhan Singh, Dev gill, Kamarajan, Nawab Shah John kokken, Danish Akthar and others .  Crew-; Movie: KABZAA ,MTB NAGARAJ PRESENTS ,  Written & Directed By R Chandru , Produced By R Chandru , Co P roducer : Alankar Pandian , Production Head: Yamuna Chandrashekar , Executive Producer : Gagan B A , Direct or Of Photography: AJ Shetty  , Sound Design, Music & Background Score: Ravi Basrur , Production Design :  Sh i vakumar J , Editor : Mahesh S Reddy , Dialogues : Ram Lakshman, Chandra Mouli , Creative Head : Mourya Manj unath Co-Directors : Shivu D Hiremath, Soori , Dubbing : Anand Y.S , Action : Dr. K R...
Memories” Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Memories” Tamil Movie Review

Memories” Tamil Movie Review Cast-; Vettri  , Ramesh thilak  , Hareesh peradi   , Rnr manohar , Sajil  , Dayana , Parvathy  ,    RNR Manohar,   Sajil, Sriku mar, Salildas. and others . Crew -; Production House - Shijuthameen's Film Factory , Producer - Shijuthameens , Story&Direction - Syam-Praveen , Dop - Armo & Kiran Nupital , Editor - San Lokesh , Music - Gavaskar Avinash , Dialouge - Ajayan Bala , Script - Sy am-Praveen & Vipin Krishnan , Costume Design - Sambath , Make-up - S A Shanmukham , Sound Design - Sachin , Sudh akaran & Hariharan M (Sync Cinema) , Sound Mixing - Aravind Menon , Stunt - Ashraf Gurukkal , DI - Rangr ays , Media Works Cochin , Colorist - Liju Prabhakar , Vfx - Magmyth , Lyrics - Anbuchezhian , Production Contro ller - S Nagaraj , Still...