Sunday, May 31

TAMIL MOVIES

Michael Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Michael Tamil Movie Review

Michael Tamil Movie Review Cast-; Sundeep Kishan, Vijay Sethupathi, Divyansha kaushik, Gautham Menon, Varun Sandesh, Ayyappa Sharma, Anasuya, Varalaxmi Sarathkumar and others . Crew-; Banner:- Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP , Producer name:- Bharath Chowdary  , Pu skur Ram Mohan Rao , Story, Screenplay, Director :- Ranjit Jeyakodi , Music Director :- Sam CS , DOP :- Kiran Ko ushik Dialogues :- Rajan Radhamanalan / Ranjit Jeyakodi , Editor :- R. Sathyanarayanan , ART :- Gandhi Nadikud ikar , Stun ts :- Dinesh Kasi , DI Colorist :- Suresh Ravi , DI :- Mango Post , Sound Designers:- Prabakaran, Dinesh Kumar , Cos tumes :- Rajini , PRO :- Yuvaraaj and Sathish Aim team , Music Composed, Arranged and Programm edby -; SAM CS , Keys -: Sam CS, C...
என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ இசை வெளியீட்டு விழா!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ இசை வெளியீட்டு விழா!

என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ இசை வெளியீட்டு விழா! என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் “பாட்டி சொல்லைத் தட்டாதே” பட இசை வெளி யீட்டு விழா சாந்தம் PVR திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் S.P.முத்துரா ம ன், K..பாக்யராஜ், K.ராஜன், ராஜேஷ், S.V.சேகர், T.சிவா, R.V.உதயகுமார், R.பாண்டியரா ஜ ன், ஜாகுவார் தங்கம் ரிஷிராஜ், விஜயமுரளி, நளினி மற்றும் அனுஷீலா ஆகியோர் கலந்து கொண்டனர். திரைப்பட இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா இசைத் தட்டை வெளியிட S.A.ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். நடிகர் நடிகைகள் நளினி ,R.பாண்டியராஜன்  , M.S.பாஸ்கர் , R.J.விஜய் , பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் , அனுஷீலா KPY பாலா , செந்தில் குமாரி , காதல் சரவணன் தொழில்நுட்ப வல்லுநர்கள் இயக்குநர் - ஹேம சூர்யா , ஒளிப்பதிவாளர் - K.S.செல்வராஜ் , எழுத்து & வசனம் - சுகுனா கு மார் ,...
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் !!!
TAMIL MOVIES, TAMILNADU

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் !!!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் !!! *மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முன்னிலையில் ரசிகர் மன்ற பொதுச்செயலாளருக்கு ந டைபெற்ற சுயமரியாதை திருமணம் !! * மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வ கித்து வரும் J குமரன் அவர்கள் சாதி மதம் கடந்து சுயமரியாதை செய்துள்ளார். இத்தி ரும ணம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னிலையில் இன்று காலை சென்னையில் ந டைபெற்றது. உலகில் சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம். அன்பை பரப்புவோம் இதை ரசிகர் களிடத்தில் பரப்பி, அன்புக்கு வடிவமாக அனைவராலும் விரும்பப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்மன்றத்தின் பொதுச்செயலாளர் J குமரன், சாதி மதம் கடந்த, சடங்கு களற்ற முறையில் அன்பால் இணையும் விதமாக, சுயமரியாதை மணம்புரிந்துள்ளார். பொதுச்செயலாளர் J குமரன் அவர்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிக...
பாடகி வாணி ஜெயராம் மறைவு ” மலை ” படக்குழுவினர் வருத்தம். 
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பாடகி வாணி ஜெயராம் மறைவு ” மலை ” படக்குழுவினர் வருத்தம். 

பாடகி வாணி ஜெயராம் மறைவு " மலை " படக்குழுவினர் வருத்தம்.  பிரபல பழம் பெரும் பாடகி " பத்ம பூஷன் " திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் திடீர் ம றைவு தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு. திருமதி. வாணி ஜெயராம் அவர்கள் கடைசியாக சில படங்களில் பாடியிருந்தார் . அதில் இசையமைப்பாளர் D.இமான் இசையில் 'மலை' திரைப்படத்திற்கு பாடியது அவர் பாடிய இறுதி திரை இசைப்பாடலாகும். லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் யோகி பாபு , மற்றும் லஷ்மி மேனன் நடிப்பில் இந் த படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தின் இசை விழாவை பெரும் விம ரிசையாக நடத்தவும், "பத்ம பூஷன்"திருமதி.வாணி ஜெயராம் அவர்களை கவுரவிக்கும் வி தமாகவும் தனிப்பெரும் பாராட்டு விழாவாகவும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நி லையில் , அவரின் திடீர் மறைவு படக்குழுவினருக்கு பெரும் சோகத்தையும் , அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள...
Bommai Nayagi Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Bommai Nayagi Movie Review

Bommai Nayagi Movie Review Cast-; Yogibabu, HariKrishnan Anbudurai, Subatra, Srimathi, GM Kumar, Aruldass, Lizzie Antony, SS Stanley, Jayachan dran, Rockstar Ramani Ammal, Sumaiya, Ishmath Banu, Dhamu, Indrajith, Jayavel and others Crew-; Director - Shan , Music - Sundaramurthy KS , DOP - Athisayaraj.R , Editor - Selva RK , Art Director - Jayaragu.L Lyricist - Kabilan, Arivu, Logan, Ilaiya Kamban, Dr. Sithan Jayamoorthy , Choreography - Vinoth Kumar R, Salsa Mani , Sound Design - Anthony  BJ.Ruban , Costume Design - Aegan Ekambaram , DI - I Gene , Colorist - Ranga VFX - Mathavan.T (Art FX) , Publicity Designs - Kabilan Chellaiah , Creative Promotions - BeatRoute  , Executive Producer - Rupesh, Pa.Saravanan, VPR, Syamlal.TS , Co Producers - Manoj Leonel Jahson, C.Vel...
அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடை ந்தது லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கு ம் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் , கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவுபெ ற்றுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த பட த்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் தமிழழகன் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வச ந்தா இசையமைக்கிறார் .இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்ப டுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்திருக் கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு...
ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்

ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித் பிசியான நடிகர்கள் பின்னால் போவது எனக்கு டென்சனான வேலை ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித் “இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்னு இருக்கு இருக்குன்னு நினைத்தால்..” ; அழைப்பு விடுத்த யோகிபாபு யோகிபாபுவை ஒப்பந்தம் செய்ய எனக்காக உதவிய மாரி செல்வராஜ் ; நெகிழ்ந்த பொம் மை நாயகி இயக்குனர் ஷான் “பா.ரஞ்சித் தயாரிப்பில் படம் இயக்கவேண்டும் என வைராக்கியமாக இருந்தேன்” ; பொம் மை நாயகி இயக்குனர் ஷான் இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து த யாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுப த் ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். இவர்களுடன் ஜி.எம் குமார், அ...
பொம்மை நாயகி திரை விமர்சனம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பொம்மை நாயகி திரை விமர்சனம்

பொம்மை நாயகி திரை விமர்சனம் நடிகர் யோகி பாபு எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திரு ந்தாலும் அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் ஒன்றிர ண் டு தான் வந்துள்ளன. அந்த வகையில் வெளிவந்துள்ள திரைப்படம் ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகி. மகளுக்காக போராடும் தந்தையின் கதையே பொம்மை நாயகி. கடலூரில் டீக்கடையில் வேலை பார்த்து வருபவர் வேலு. அவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை பெயர் பொம்மை நாயகி. 9வயது சிறுமியான பொம்மை நாயகி அதே ஊ ரைச் சேர்ந்த இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். ஊர்க் காரர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட சமூக ஆர்வலர்கள் சிலரால் நீதிமன்றத்தை நாடு கிறார். குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்கிறது . ஆனால் அதையும் மீறி யோ கி பாவுக்கு பிரச்சினை வருகிறது. வேலு அந்த பிரச்சினையில் இருந்து மீண்டாரா? பிரச்சி னையில் இருந்து விடுபட வேலு எ...
Passion Studios Sudhan Sundaram & G. Jayaram present ‘Kurangu Bommai
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Passion Studios Sudhan Sundaram & G. Jayaram present ‘Kurangu Bommai

Passion Studios Sudhan Sundaram & G. Jayaram present ‘Kurangu Bommai’ fame Nithilan Swaminathan directo rial Vijay Sethupathi starrer “Production No.20” shooting goes on floors Passion Studios has scheduled a slew of projects down the line for 2023 and it officially announces its new proje ct. The film, tentatively titled ‘Production No.20’ features Makkal Selvan Actor Vijay Sethupathi in the lead role, directed by Nithilan Swaminathan of ‘Kurangu Bommai’ fame. Currently, the shoot is happening in full swing in Chennai. Natty (a) Nataraj Subramaniam, Munishkanth, Aruldoss, Boys Manikandan, and many more prominent actors are a part of this star cast. Talks are going on with some of the leading actresses for the female lead. Since the antagonist’s role is as powerful as the protagonis...