Monday, November 9

TAMIL MOVIES

First Song from Dulquer Salmaan’s I Am Game Released;
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

First Song from Dulquer Salmaan’s I Am Game Released;

First Song from Dulquer Salmaan's I Am Game Released; Film Set for Worldwide Release on August 20* The first song from Dulquer Salmaan's upcoming film I Am Game has been released. Titled "Arugey Arugey," the song has been composed by Jakes Bejoy. The Malayalam version is sung by Armaan Malik, with lyrics penned by Sharfu. The track has been released in Malayalam, Tamil, Telugu, Kannada, and Hindi. The Tamil version features vocals by Armaan Malik with lyrics by Vignesh Ramakrishna. The Telugu version has lyrics by Sanare and is also sung by Armaan Malik. In Hindi, the lyrics are written by Numan Khoker, with Armaan Malik lending his voice, while the Kannada version features lyrics by Hrudaya Shiva and vocals by Aniruddh Suswaram. One of the most anticipated films among fans and movie...
சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா”
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா”

*சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!* இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு படத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் “டிமான்டி காலனி 3” திரைப்படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மோகன் ராஜன் எழுதிய பாடல் வரிகளுக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, அவரே தனது அசத்தலான குரலில் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் கதையின் இருண்ட மனநிலையை உணர்த்தும் வகையில் அவரது குரலும், இசையும் ஒன்றோடொன்று கலந்துள்ளன. படத்தின் மையமாக இருக்கும் வில்லனின் நரக உலகை காட்சிப்படுத்தும் இந்தப் பாடல், ரத்த சிவப்பு நிற பின்னணியில் நரகத்த...
Velmurugan thanks the Hon’ble Chief Minister, HR&CE Minister,
ENGLISH, GENERAL NEWS, TAMIL MOVIES, TAMILNADU

Velmurugan thanks the Hon’ble Chief Minister, HR&CE Minister,

Popular singer Velmurugan appointed as a member of the State committee to select temple trustees* *Velmurugan thanks the Hon’ble Chief Minister, HR&CE Minister, Commissioner for the Appointment* Popular singer Velmurugan has been appointed as a member of the committee constituted to identify eligible applicants and prepare and submit the appropriate list of names for the appointment of non-hereditary trustees to temples maintained by the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department, Government of Tamil Nadu. Following his appointment, Velmurugan expressed his gratitude to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay, the Hon’ble Minister for Hindu Religious and Charitable Endowments, Thiru S. Ramesh, and the HR&CE Commissioner, ...
AGS Entertainment Network Managing Director Archana Kalpathi appointed
ENGLISH, GENERAL NEWS, TAMIL MOVIES, TAMILNADU

AGS Entertainment Network Managing Director Archana Kalpathi appointed

AGS Entertainment Network Managing Director Archana Kalpathi appointed as Member of the State Selection Committee for Temple Trustees* *Archana Kalpathi Thanks the Hon’ble Chief Minister, HR&CE Minister and Commissioner* Mrs. Archana Kalpathi, Managing Director of AGS Entertainment Network, has been appointed as a member of the committee constituted to identify eligible applicants and prepare and submit the appropriate list of names for the appointment of non-hereditary trustees to temples maintained by the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department of the Government of Tamil Nadu. Following her appointment, Archana Kalpathi expressed her gratitude to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay, the Hon’ble Minister for Hindu Religious...
சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு*
BOOKS / NOVELS, LAUNCH, TAMIL MOVIES, TAMILNADU

சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு*

*தேதி: 07 ஆகஸ்ட் 2026* *சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு* திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘பெரும் மௌனங்கள்’ எனும் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், வம்சி பதிப்பகம் சார்பில் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விரைவில் வெளியாகிறது. ‘இடம் பொருள் ஏவல்’, ‘இடி முழக்கம்’ ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுப் பணிகளில் தீவிரமாக இருக்கும் சீனு ராமசாமி, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்கெனவே 13 கவிதைத் தொகுப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. "மனிதர்கள் தங்கள் மௌனம் கலைத்து தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துப் பேசுவது அரிது. அப்படித்தான் தோழர் சீனு ராமசாமி, தான் எதிர்கொண்ட மனிதர்கள், ஆசான்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் குறித்த தன் ஆழமான நினைவுகளையும் உணர்வுகளையும் இந்நூல் வழியே பதிவு செய்துள்ளார்" என்று 'பெரும் மௌனங்கள்' நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள எழுத்தாளர...
ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

*ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது 'ONE MAN' திரைப்படம்* உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் *ONE MAN* திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் ...
ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

*ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!* *வரவேற்பைப் பெறும் ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக்… 50% படப்பிடிப்பு நிறைவு !* நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து மண்வாசனையையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. படத்தை ஒரே கட்டமாக படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 50 சதவீத படப்பிடிப்பு ...
Suriya Brings the Fire with “The One Rule” from Vishwanth & Sons*
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

Suriya Brings the Fire with “The One Rule” from Vishwanth & Sons*

Suriya Brings the Fire with "The One Rule" from Vishwanth & Sons* After delivering two back to back chartbusters with Pattampoochi and The Wedding Song, the makers of Vishwanth & Sons are back with yet another musical blockbuster. The film's third single, "The One Rule," is out now and it's all set to become the latest anthem that's taking over playlists. A pulsating, high energy number packed with infectious beats and electrifying vibes, "The One Rule" perfectly captures the spirit and swagger. The song showcases Suriya in an all new energetic avatar, making it an instant crowd-puller that is bound to set everything on fire. The track is composed by G. V. Prakash Kumar whose foot tapping composition delivers another chartbuster. Adding to its raw energy is Gana Kadha...
ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ –
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ –

*ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!* மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ரிலீஸ் தேதி போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல் உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரை...
Birla Studios and Neelam Studios announce their next film
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Birla Studios and Neelam Studios announce their next film

Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan* Following the resounding theatrical success of Bison Kaalamaadan, Birla Studios and Neelam Studios have announced the next film from their creative partnership — Makkal Kaavalan. An action-drama Makkal Kaavalan brings together Birla Studios’ ambition for big-curtain cinema with Neelam Studios’ commitment to stories that are emotionally resonant, socially rooted and unmistakably cinematic. The film also marks K. Manikandan’s next project following the commercial success of Good Night, Lover and Kudumbasthan, a remarkable run that has established him as one of Tamil cinema’s most dependable and sought-after leading actors. With Makkal Kaavalan, Manikandan becomes the leading man in an action drama for the f...