Friday, November 13

TAMIL MOVIES

Web Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Web Tamil Movie Review

Web  Tamil Movie Review Cast-; Natty, Shilpa Manjunath, Motta Rajendran, Murali, Ananya Mani, Shaasvi Bala, Subhapriya Malar and others . Crew-; Directed by Haroon , Produced by V. M. Munivelan , Cinematography - Christopher Joseph , Music - Karthi ck, Ra ja , Trailer Background Score - John Robins  , Editor - Sudharsan R , Art Director - Arun Shankar , Dur ai , Stunt - Fi re Karthick , Lyrics - Arun Bharathi, RJ Vijay & Jegan Kaviraj , Singers - Andrea Jeremiah, Sadh ana Sargam & Swe tha Mohan , Choreography - Sandy, Siva Sankaran & Harish Karthick , Making Video - An and Vino , PRO - Ksk Sel va , Costume Designer - Dorothy Jai , Production Executive - M S Loganathan, Aar umugam , Sound , Pro duction , Studios - Fx Studio & Sound Makers Studio , DI - In...
It’s a wrap-up for GV Prakash Kumar-Aishwarya Rajesh starrer “Dear”
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

It’s a wrap-up for GV Prakash Kumar-Aishwarya Rajesh starrer “Dear”

It’s a wrap-up for GV Prakash Kumar-Aishwarya Rajesh starrer “Dear” GV Prakash Kumar-Aishwarya Rajesh starrer “Dear”, directed by Anand Ravichandran has wrapped up its shoot ing now, and the postproduction work is briskly nearing completion. Ever since the announcement pertaining to the ‘Dear’ project was made, the anticipatory levels spiked up. The r eason is the first-ever collaboration of ‘Musi cal King’ G.V. Prakash Kumar and the stellar performer Aishwarya Rajesh. Anand Ravichandran, director of critically acclaimed Sethum Aayiram Pon’ is helming this movie, which is produ ced by Varun Tripuraneni and Abhishek Ramisetty, of Nutmeg Productions. The producers are happy with Anand Ravichandran’s directorial proficiency in creating a wonderful script, and excellent execut...
புது மாப்பிள்ளையாக மாறிய இளம் நட்சத்திர நடிகர் கவின்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

புது மாப்பிள்ளையாக மாறிய இளம் நட்சத்திர நடிகர் கவின்

புது மாப்பிள்ளையாக மாறிய இளம் நட்சத்திர நடிகர் கவின் தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவினுக்கு ஆகஸ்டில் திருமணம் தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவின், தனியார்ப் பள்ளியில் பணிபுரியும் த ன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மணக்கவுள்ளார். நடிகர் கவினின் ரசிகர்கள் ஆச்சர்ய அதிர்ச்சியில், உற்சாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.   விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் மூலம், துணை நடிகராக அறிமுகமானவர் க வின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர், திரைப்ப டங்களில் உதவி இயக்குநரானார். சினிமாவில் நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நி கழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூ லம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார். பின்னர் நாயகனாக தமிழ் சினி மா வில் ஜொலிக்க ஆரம்பித்தார். சமீபத்தில்...
லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு மாதக்கணக்கில் பின்னணியிசை
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு மாதக்கணக்கில் பின்னணியிசை

லைக்காவின் 'சந்திரமுகி 2' படத்திற்கு மாதக்கணக்கில் பின்னணியிசை 'சந்திரமுகி 2' படத்திற்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி 'சந்திரமுகி 2' படத்திற்காக இரண்டு மாதம் தூக்கத்தை தொலைத்த இசையமைப்பாளர் கீரவாணி லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக் கு நரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சந் திரமுகி 2' படத்திற்கு, இரண்டு மாதம் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இ சை யமைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளரான 'ஆஸ்கார் நாயகன்' எம். எம். கீ ரவாணி தெரிவித்துள்ளார். இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமு கி 2'. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மே னன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிரு ஷ்ணன் உள்ளிட்ட...
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Pizza 3 The Mummy Tamil Movie Review

Pizza 3 The Mummy Tamil Movie Review Cast-; Ashwin Kakumanu, Pavithrah Marimuthu, Gaurav Narayanan, Abhishek Shankar, Kaali Venkat, Anupama Kuma r, Raveena Daha, Kuraishi, Yogi & Subiksha in lead roles. directed by Mohan Govind and others . Crew-; Director - Mohan Govind , DOP - Prabu Rhagav , Music Director - Arun Raj , Editor - Ignatious Aswin , Associate Editor - Venkat Balaji Srinivasan , Art Director - SK , Stunts - Rugger Ram , DI & Audiography - Cuviyam Studios ,  DI Colorist - Shanmuga Pandian  , Sound Mixing - Harish  , Costume Designer - Navadevi Rajukumar, Meenakshi , Chief Make Up Artist - Suresh, Ramachandran , Costumer - Selvam , Associate Editor: VENKAT BALAJI , SRINIV ASAN , TRAILER EDIT : VENKAT BALAJI SRINIVASAN , VFX - Jeeva , PRO - Nikil Mu...
Love Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Love Tamil Movie Review

Love Tamil Movie Review Cast-; Bharath, Vani Bhojan, Vivek Prasanna, Radha Ravi, Danial Annie Pope, Swayam Siddha, Adams and others. Crew-; Banner : RP Films , Produced by : R.P.Bala - Kousalya Bala , Directed by : R.P.Bala , Cinematographer : P.G.Muthia h , Music : Ronnie Raphael , Editor : Ajay Manoj , Art Director : Dinesh Mohan (MFA) , Executive Producer : Anto .L , Action : Stunner Sam , Choreography: Santhosh , Lyrics : AA PA Raja , Singer : Najim Arshad, Anamika PremS mitha. DI : Elite Media , DI Colorist: Raghuraman (Sri Kalasa Studios) , Sound Design : Raguram Ravichandran and Iqbal CM , Mixing : Anand Ramachandran , VFX : Aravind R , PRO : Sathish (AIM) , Publicity Designer : Sindhoor Studio , Promotion : DEC , Costume Designer : Kasthuri Irani , Stills : Kom...
D ‘ D Returns Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

D ‘ D Returns Tamil Movie Review

D ' D Returns Tamil Movie Review Cast-; Santhanam, Surabhi, Redin Kingsley, Maran, Pradeep Rawat, Masoom Shankar, Fesi Vijayan, Motta Rajendran, M unishkanth, Dheena, Bipin, Thanga Durai, , Deepa, Saidai Sethu, Manasi and others . Crew-; Directed by : S. Prem Anand , Production : RK Entertainment , Produced by : C. Ramesh Kumar , DOP : Dipak , Ku mar Padhy , Music : ofRo , Editor : N. B. Srikanth , Trailer Editor : Barath Vikraman , Art : A.R Mohan , Stunt : Hari , Dinesh  , Choreography : Sandy , VFX : R. Harihara Suthan (Lorven Studios) , Sound Mix : RajaKrishan , Sound , De sign : Sync cinema , Publicity Design : Dinesh Ashok , Executive Producers : P. Kishore Kumar, S. Bharath , PRO : N ikkil Murukan , Costume Designer : Jasmine Joseph , Still : Raj , Audio Label : ...
“Dinosaurs Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

“Dinosaurs Tamil Movie Review

"Dinosaurs Tamil Movie Review Cast-; Udhay Karthik  , Rishi  ,Maara  , Sai Priya dheva  , Maneksha  , Janaki  , Arun  and others. Crew-; 'Director - M R Madhavan, Produced by Srinivas Sambandam (Galaxy Pictures) , Tamilnadu Theatrical Release -  Romeo Pictures, Music - Bobo Sasii DOP - Jones V Anand, Editor - R Kalaivanan , Stunt - ‘Stunner’ Sam , Lyrics - M R Madhavan , Art Director - R Valampurinathan , Sound Design - AM Senthamizhan / S Sathishkumar , Mix - A M Rah mathulla (AH Studio) , Make-Up - D Dhasarathan (Dass) , Co-Director - Maran K Vasan , Co-Cameraman - M, Nan dhaKumar , Co-Editor - RGS Ragul , Choreography - Dastha , Production Executive - Sanjay Krishnan , E xecutive Producer - Gokul Ram , Costume Designer - Radhika Siva , Costumes - Cuddalore M. Ramesh ...
மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் யோக்கியன்.
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் யோக்கியன்.

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் யோக்கியன். மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் யோக்கியன். இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என் இரட்டை வேடத்தில் நடித்திருக் கி றார். ஹீரோயின்களாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி மற்றும் , சாம்ஸ் உள்ளிட்ட பலர்  நடி த்திருக்கின்றனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  ஜூபின்  இசை அமைக்கிறார். சாய் பிரபா மீ னா இயக்குகிறார். இவர் ஜெய் ஆகாஷ் இயக்கிய படத்தில்.உதவி இயக்குனராக பணி யா ற்றியிருக்கிறார். யோக்கியன் படம் முதன்.முறை யாக ஒரே நேரத்தில் ஜூலை 28ம் தேதி தியேட்டர் மற்றும்   A கி யூப் மூவிஸ் ஆப் (A qube Movies App )ஒ டி டி தளத்தில்  ரிலீஸ் ஆகிறது. யோக்கியன் படம் ஒரே நேரத்தில் தியேட்டர், மற்றும்  ஒ டி டி யில் ரிலீஸ் ஆவது பற்றி  பத்தி ரிகை, மீடியாக்கள் முன்னிலையில் ...
பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி
KARNATAKKA, TAMIL, TAMIL MOVIES

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி தேசி ய தலைவர் என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளை யராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். மூலக்கதை ஏ.எம். சௌ த் திரி இன்னிலையில். மாண்புமிகு கர்நாடக துணை முதல்வர் DK சிவகுமார் அவர்களை அவரது இல்லத்தில் தேசிய தலைவர் திரைப்பட நாயகன் ஜெ எம் பஷீர் அவர்கள் AM சௌத்ரிதேவர் அவர்களுடன் கர்நாடக தேவர் அமைப்பை சார்ந் தவர்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள் தேசிய தலைவர் கன்னடத்தில் ராஷ்டி ரிய நேத்தா என்ற பெயரில் வெளியாவதற்கு வாழ்த்து தெரிவித்தார் நாயகன் தேவர் போ லவே உள்ளதாக பாராட்டினார் கர்நாடகாவில் தேசிய தலைவர் தேவர் சிலை அமைக்க கோர...