Friday, November 13

TAMIL MOVIES

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெ ளியீடு
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெ ளியீடு

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'அடியே' எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெ ளியீடு மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திரு க்கும் 'அடியே' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கி ன், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள் ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌ 'திட்டம் இரண்டு' எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயா ராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அடியே'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷ ன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோ குல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கி...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மைக்கேல் எனும் Multi Talented

மைக்கேல் எனும் Multi Talented நடன கலைஞர், மேடை நாடக நடிகர், தொலைக்காட்சி தொடர் நாயகன் அதனை தொடர் ந்து ஜோடி நம்பர் 1 இல் சாம்பியன், மைக்கேல். இப்பொழுது மிகுந்த தன்னம்பிக்கையுடன் பெரிய திரைக்குள் அடியெடுத்து வைத்து பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் தனக்கு கிடைக்கும் வாய்புகளை மிகச்சரியாக பயன்படுத்தி கொண் டு , நடனம், நடிப்பு, சண்டைக்காட்சிகள் என்று தனது முழுத்திறமையையும் வெளிப்ப டுத் தி தன்னை தேர்வு செய்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் Good Book இல் இடம் பிடித்துவிட்டார் மைக்கேல். விளைவு , வருடத்திற்கு நான்கு நல்ல படங்கள் என்கிற அளவில் இவரது திரைப்பயணம் ஏ றுமுகமாக ஆகியிருக்கிறது "கனிமொழி, நளனும் நந்தினியும், பர்மா, பதுங்கி பாயும் தல, ஊமை செந்நாய், வார்டு126, N4, ,ஆரகன் சபாநாயகன் இன்னும் பெயரிடப்படாத நான்கு படங்களில் நடித்து கொண்டி ருக்கிறேன். ...
கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர்

கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர் கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர் திரைப்படமா ன 'டெவில்' நவம்பர் 24ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் - தன்னுடைய தொழில் முறையிலான திரையுலக வாழ்க் கை பயணத்தின் தொடக்க நிலையிலிருந்து தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெ டுப்பதில் பெயர் பெற்றவர். இவருடைய கதை தேர்வில் மற்றொரு சுவாரசியமான திரைப் படத்தை ரசிகர்களுக்காக வழங்குகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வ கையில் 'டெவில்' என பரபரப்பாக பெய ரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், பிரிட்டி ஷாரின் ஆட்சிக்காலத்தில் செயல்பட்டர கசிய உளவாளி என்ற கோஷத்துடன் வருகிறது. 'டெவில்' படத்தின் பிரத்யேக காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது. இது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கும்வ கையில் இருந்தது. பட...
Anticipation for Shah Rukh Khan’s highly-awaited film ‘Jawan’ has reached a feverish pitch.
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Anticipation for Shah Rukh Khan’s highly-awaited film ‘Jawan’ has reached a feverish pitch.

Anticipation for Shah Rukh Khan's highly-awaited film 'Jawan' has reached a feverish pitch. Anticipation for Shah Rukh Khan's highly-awaited film 'Jawan' has reached a feverish pitch. The countdown beg ins as Shah Rukh Khan drops a brand new poster on social media today, ticking down to the grand release on Se ptember 7, 2023. The anticipation surrounding 'Jawan' has been building for months, and this poster serves as the ultimate count down for the big release. The previous assets have created a ton of buzz and received great love from the audie nce. 'Jawan' is a Red Chillies Entertainment presentation, directed by Atlee, produced by Gauri Khan, and co-produc ed by Gaurav Verma. The film will release worldwide in theatres on September 7th, 2023, in Hindi, Tamil, and Te lu...
Lockdown Diarie Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Lockdown Diarie Tamil Movie Review

Lockdown Diarie Tamil Movie Review         Cast-; Vihan Jolly (Amith),Sahana,Neha,Motta Rajendran,M.S.Basker,Muthu Kalai,Sundaram master,Munna saiman,Ka loori vinoth,Mugesh,Praveena,Thulasi sivamani,Vishnu Kumar and others.    Crew-; Story-screenplay- Action&Direction  : Jolly Bastian , Music : JASSIE GIFT & ABM , Backround score  : S.P. Venkat esh , Producer : S.Murali , Baner : Ankitha productions , DOP : PKH DAS , Editor : Suresh urs , Dialo gue : S.P. Rajk umar & V.Prabhakar , Production Controller : Krishnamurthy , Excutive producer : Grish & Ra vichandiran(b abu) , VFX : Kannan Reddy & Team , DI :Murugesan , Audiography : Vasudevan , Post product ion : chamundesware stu dio (bangalore) , P R O : Diamond Babu and others.  Story-; Hero V...
Subramaniapuram Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Subramaniapuram Tamil Movie Review

Subramaniapuram Tamil Movie Review Cast-; Jai  , Sasikumar  , Samuthirakani  , Swathi  , Ganja Karuppu , Maari  , Vichithran  , K. G. Mohan  , Supergood Subr amani  , Kaajal Pasupathi  and others. Crew-; Directed-  Sasikumar , Written -  Sasikumar , Producer -  Sasikumar ,  Cinematography - S. R. Kathir , Editer - Raja Mohammad , Music - James Vasanthan , Production company - Company Productions , Running time  - 145 min utes , Country -  India  Tamilnadu   ,  15 Years Back Budget -  ₹65 lakh  2008 Box office -  ₹30 crore , P R O - Nikkil Murugan and others. Story-; Subramaniapuram is a 2008 Indian Tamil-language period action film produced, written, and directed by Sasiku mar. The low-budget film received critical acclaim for its original script, expert direc...
Saandrithazh Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Saandrithazh Tamil Movie Review

Saandrithazh Tamil Movie Review Cast-; Harikumar , Roshan basheer , Datuk. Radharavi , Abu khan , Ravimariya , Manobala , Aruldass , Kowsalya , Ashika ,  Ashokan , Tanisha. Kuppanda , Adithya kathir , Jenson Alappat , C. Ranganathan , Subburaj , ViShva , Nanjil. P. S.  Ro bert , and others. Crew-; Written & Director : JVR , Cinematography : S.S.RavimaaranShivan . D.F.T , Music director : Baiju jacob , Editor : J. F.Castro , Art : Nanjil P. S. Robert , Stunts : Danger mani , Lyricist : JVR , Choreographers : P. V. Noble.Dhina.I. , Rad hika , Sound Designer : UkI. Ayyappan(G Studios) ,. Sound Efx : Randy Raj , Vfx Desginer : Hocus pocus Vfx , Di : B ay wood Virtual Fx , Still : M.S.Raja , Publicity Desginer : Design point , PRO : Nikil murukan , Production Executi v...
Good Night’ Makers Announce Their Second Production Venture
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Good Night’ Makers Announce Their Second Production Venture

Good Night' Makers Announce Their Second Production Venture There was a constant say in the industry that only big star films can do well in the theatres and smaller films can enjoy only critical acclaim. Glad that Good Night was one of those movies which changed the above perception. The producers of the film, Million Dollar Studios and MRP Entertainment have started rolling their second venture. Prabhuram Vyas who made the sensation web-series LIVIN is stepping his way for his debut feature film here. Manikandan plays the male lead again for the production house. Lalagunda Bommaigal from Modern Love Che nnai fame Sri Gouri Priya. Promising actor Kanna Ravi plays an important role. The film carries a strong technical crew. The music is scored by Sean Roldan, Shreyas Krishn...
Filmmaker Ajay Gnanamuthu directorial Arulnithi starrer Demonte Colony 2 First Look revealed
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Filmmaker Ajay Gnanamuthu directorial Arulnithi starrer Demonte Colony 2 First Look revealed

Filmmaker Ajay Gnanamuthu directorial Arulnithi starrer Demonte Colony 2 First Look revealed The first look poster of director Ajay Gnanamuthu's much-awaited horror-thriller Demonte Colony 2, featuring actors Arulnithi and Priya Bhavani Shankar in the lead, has now been released and is fast taking the Internet by storm. Fans are thrilled to bits with the first look of the film. No wonder then that the first look poster, which has now gone viral on the Internet, has heightened expectations even further. The poster gives the impression that Demonte Colony 2 will be much more intense and thrilling than the first part, which was loved by audiences of all ages and which went on to emerge a huge blockbuster. The franchise, which set a new benchmark in the horror genre in Tamil cinema...
“சந்திரமுகி 2” படத்திலிருந்து, கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“சந்திரமுகி 2” படத்திலிருந்து, கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’

“சந்திரமுகி 2” படத்திலிருந்து, கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’ கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியானது லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்திரமுகி 2 படத்திலிருந்து, சந்திரமுகியாக நடிக் கும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திங்கள் மற்றும் கலைஞர்களின் உருவாக்கத்தில், ப ல ப்ளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் லைக்கா புரொடக்ஷன்ஸ். பல பிரமாண்ட படங்களை தயாரித்து வரும், லைக்கா புரொ டக் ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்க த்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திகில்- காமெடி திரைப்படமான 'சந்திர முகி 2' படத்திலிருந்து, சந்திரமுகியாக நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் வ...