Saturday, April 18

TAMIL MOVIES

யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!! UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் க தை யில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்‌ஷ்மி, இ ணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி”. வாடகை தாய் பின்னணியில் உ ண ர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொ ழிகளில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங் குகளி ல் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்… 11:11 Productions தயாரிப்பாளர் பிரபு திலக் பேசியதாவது… இங்கு வந்து உங்களை சந்திப்பது மிக மகிழ்ச்சி. இப்போது திரைத்துறை மிக நன்றாக இ ருக்கிறது. பெரிய படங்கள் ...
சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!

சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்! தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய் கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார். ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் Movie BREAKING NEWS இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தின் கதாநாயகியாக தெலுங்கின் பானு ஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்ற...
Vels Film International Dr. Ishari K Ganesh presents 
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Vels Film International Dr. Ishari K Ganesh presents 

Vels Film International Dr. Ishari K Ganesh presents  Filmmaker Gokul directorialRJ Balaji’s multi-starrer “Singapore Saloon” Actor-filmmaker RJ Balaji, now acclaimed as a hat-trick star of the box office by producers, distrib utors, and trade circles (LKG, Mookuthi Amman & Veetla Vishesham) collaborates with Dr. Ishari K Ganesh’s Vels Film International who has produced superhit & blockbuster movies for a new movie titled ‘Singapore Saloon’. What’s so intriguing about the project is the inclusion of a new filmmaker into this league of a successful team. Usually, it would be either RJ Balaji himself or his associate an d assistant directors, who would helm his projects, but this time, the RJ Balaji-Dr. Ishari K Ganesh duo has roped in filmmaker Gokul (Rowthiram, Idharkuthane Aas...
On-demand salary platform Refyne adds three new senior executives to its leadership team
ENGLISH, INDUSTRIES, TAMIL MOVIES

On-demand salary platform Refyne adds three new senior executives to its leadership team

On-demand salary platform Refyne adds three new senior executives to its leadership team  Chennai, November XX, 2022 – Refyne, Asia’s largest financial wellness and Salary On-Demand platform, has announced the appointment of three senior executives as part of its leadership team. The fintech start-up has onboarded Harsh Sharma as Executive Vice President - Enterprise Partnership, Parag Murudkar as Vice President - Consumer Marketing and Padmakumar Nayar as Vice President - Operations. This is the second round of senior management hires for Refyne this year. Commenting on key appointments, Chitresh Sharma, CEO and Co-Founder of Refyne said, "This has been an exciting year for Refyne, with some great accomplishments under our belt. We have recently expanded our product portfolio with Fin...
9 eminent personalities from the Tamil film industry unveil the first look of ‘Rangoli’
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

9 eminent personalities from the Tamil film industry unveil the first look of ‘Rangoli’

9 eminent personalities from the Tamil film industry unveil the first look of ‘Rangoli’   Rangoli First Look garners colossal response from the fans Gopuram Films K. Babu Reddy and G. Sathish Kumar have produced the film ‘Rangoli’, directed by Vaali Mohan Das, which features newcomers in the lead roles. The story revolves around the lives of contemporary school students. The film’s first look has been revealed by filmmaker Lokesh Kanagaraj, Actor Arun Vijay, Director Venkat Prabh u, Actor Atharvaa Murali, Music Director GV Prakash Kumar, Actor Sathish, Actress Vani Bhojan, Naveen Chan dra and Karthick Rathnam. So far, Tamil Cinema hasn’t narrated a proper story revolving around school students and their families. Rangoli will encapsulate these elements together and offer an e...
PAROLE Tamil Movie Review-;
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

PAROLE Tamil Movie Review-;

PAROLE Tamil Movie Review-; Cast-; R S Karthiik , Linga , Kalpika , Monisha Murali , Vinodhini Vaidynathan , Janaki Suresh ,  Makmani , Shivam , Dennis ,Immanuel etc , Crew-; Editing - Dwarakh Raja , Sound Design - K Mohan Raj , Music - Rajkumar Amal , Sound Mixing - RT Studios , DI - P rism & Pixels , VFX - Jagan ,  PRODUCTION - TRIPRENTERTAINMENT , DIRECTOR - Dwarakh Raja , PRODUCE R - Madhusudhanan , MUSIC DIRECTOR - Raj Kumar Amal , CINEMATOGRAPHER - Magesh Thirunavukarasu , EDIT OR - Muniez , ART DIRECTOR - ARUN KUMAR.A , ACTION - Om Prakash S.D , COSTUME DESIGNER - Akil anram ,DI - Prism & Pixels , PRO - Team AIM , CREATIVE PROMOTIONS - CTC MediaBoy , INHOUSE PUBLICITY - Luxe Entertainment , MUSIC PARTNER - Trendmusic , VFX - Jagan , DUBBING - G-Studio...
புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம்

புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் Labyrinth film productions தயாரிப்பில், இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தா னத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ''ஏஜென்ட் கண்ணாயிரம்'' இதில் சந் தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த் நடித்துள்ளார். மேலும் முனிஷ் காந்த், குக் வித் கோ மாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங் கர் ராஜா இசை அமைத்துள்ளார். வரும் 25 ஆம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை யில் நடைபெற்றது.இதில் இயக்குனர் மனோஜ் பீதா கலந்து கொண்டு படம் பற்றிய தக வல்களை பரிமாறிக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- தெலுங்கு முன்னணி இயக்குனரான அணுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்ற 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' படத்தின் தமிழ் மறு ஆக்கம்...
பரோல் விமர்சனம்
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

பரோல் விமர்சனம்

பரோல் விமர்சனம் அம்மா மகனின் பாச போராட்டம் வென்றதா? பரோல் விமர்சனம் அம்மா மகனின் பாச போராட்டமாக வெளியாகி உள்ள பரோல் திரைப்படத்தின் விமர்ச னத்தை பார்க்கலாம் வாங்க. தமிழ் சினிமாவில் லிங்கா, ஆர் எஸ் கார்த்தி, ஜானகி சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் து வாரக் ராஜா இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் பரோல். படத்தின் கதைக்களம் : ஆராயி என்ற தாய் தன்னுடைய இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறாள். முதல் மகன் கரிகாலன் மீது ஆராயி உயிரையே வைத்துள்ளார். இதனால் இரண்டாவது மகன் கோவ ல னுக்கு தன்னுடைய அண்ணன் மீது கோபமும் பொறாமையும் உண்டாகிறது. இப்படியான நிலையில் தன்னுடைய அம்மாவை தவறாக பார்த்தவரை கல்லால் அடித்து கொலை செய் து விடுகிறார் கரிகாலன். இதனால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட அங் கு இவரை சிலர் தவறாக பயன்படுத்த அவர்களையும் கொலை செய்து விடுகிறார். வெளி யில் இருக்கும் ஆராயி தன்னு...
Miral Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Miral Tamil Movie Review

Miral Tamil Movie Review Cast -; Bharath, Vani Bhojan, K.S.Ravikumar, Meerakrishnan, Rajkumar, Kaavya Arivumani ,Arjai , Rajkumar , Naren Balaji , Master Ankit , Bakkya , Master Santhanu and others . Crew-; Producer : G Dilli Babu , Banner : Axess Film Factory , Releasing : Sakthi film factory , Director : M Sakthivel , St ory-Screenplay : M Sakthivel , Music Composer : Prasad S N , Director Of Photography : Suresh Bala , Editor : Ka laivana n R , Art Director : Manikandan Srinivasan , Executive Producer : S Sethuramalingam , Action Choreogra phy : Dang er Mani , Costume Designer : Sridevi Gopalakrishnan , Costumer : M Mohammad Subier , Make up : Vi noth Suku ma ran , Production Manager : Bala Murugan , VFX Supervisor : Kiran Raghavan (Resol FX) , Stills : E Rajendran...
கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பாண்டிய வம்சம்’..!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பாண்டிய வம்சம்’..!

கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'பாண்டிய வம்சம்'..! ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பாக ஏ.சிவபிரகாஷ் மற்றும் கேப் டன் எம் பி ஆனந்த் இணைந்து தயாரித்திருக்கும் 'பாண்டிய வம்சம்' திரைப்படத்தின் பஸ் ட் லுக் போஸ்டரை பசும்பொன் முத்துராமலிங்க திருக்கோவிலில் அகில இந்திய பார்வேர் ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் டாக்டர் . பி. வி. கதிரவன் Ex MLA வெளியிட்டா ர். பாண்டிய வம்சம் திரைப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கி நடித்துள்ளார் ஏ. சிவ பிரகாஷ். இதில் நாயகியாக ரக்ஷிதா பானு  மற்றும் ஆலியா ஹயாத் நடித்துள்ளனர். முழு நீள வில்லனாக மனோஜ் குமார் நடித்துள்ளார், மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய குமார், போஸ் வெங்கட் மற்றும் குட்டி புலி சரவணன் சக்தி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதையைப் பற்றி இயக்குனர் கூறுகையில், "இப்படம் கிராமத்தில் உள்ள அரசியலை...