Friday, November 13

TAMIL MOVIES

நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “சக்ரவியூஹம்” திரைப்படம்
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “சக்ரவியூஹம்” திரைப்படம்

நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "சக்ரவியூஹம்" திரைப்படம் சேத்குரி மதுசூ த ன் இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெ ளியிட்டுள்ளார்கள். .துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொ ழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றி பெற் றிருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் படம் "சக்ரவியூஹம்" கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி சிரி (ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப் பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார் விசாரணை அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்) தனது வி சா ரணைய...
Passion Studios’ Sudhan Sundaram, ‘The Route’ Jagadish Palanisamy present
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

Passion Studios’ Sudhan Sundaram, ‘The Route’ Jagadish Palanisamy present

’Passion Studios’ Sudhan Sundaram, ‘The Route’ Jagadish Palanisamy present ‘Kurangu Bommai’ fame Nithilan Saminathan directorial Vijay Sethupathi’s 50th film ‘Maharaja’ When the powerhouse trailblazers are collaborating, it creates sensational whirls in the trade circle. Makkal Sel van Vijay Sethupathi’s 50th movie ‘Maharaja’ is one such illustration that has created a strong buzz. The film mar ks the collaboration of Vijay Sethupathi with filmmaker Nithilan Saminathan, who is illustrious for his spellbindi ng master piece ‘Kurangu Bommai’. The film is produced by Passion Studios that has endowed a wide array of pro mising films to Tamil audiences. The film is jointly produced by Sudhan Sundaram of ‘Passion Studios’, Jagadish P alanisamy of ‘The Route’ The project has myriad reaso...
G. மணிக்கண்ணனின் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

G. மணிக்கண்ணனின் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர்

G. மணிக்கண்ணனின் தயாரிப்பில், 'வேலன்' பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர் கவின் மற்றும் நடிகர் முகேன் இரண்டாவது முறையாக இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங் கியது! G. மணிக்கண்ணன் தயாரிப்பில், 'வேலன்' பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கவி ன் மீண்டும் நடிகர் முகேனுடன் புதிய படம் ஒன்றிற்காக இணைந்துள்ளார். இன்னும் பெயரி டப் படாத இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில்  துவங்கியது. தயாரிப்பாளர் G. மணிக்கண்ணனின் இரண்டாவது தயாரிப்பான  இந்தப் படத்தில் இர ண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இத் திரைப்ப டத்தி ன் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில்  நடைபெறவுள்ளது. க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தை 'பார்க்கிங்'...
INSIDIOUS : THE RED DOOR English Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

INSIDIOUS : THE RED DOOR English Movie Review

INSIDIOUS : THE RED DOOR English Movie Review Cast-; Ty Simpkins , Patrick Wilson , Rose Byrne , Sinclair Daniel , Hiam Abbass , Andrew Astor , Juliana Davies , Steve Coulter , Peter Dager , Justin Sturgis , Joseph Bishara , Leigh Whannell , Angus Sampson , Lin Shaye and others. Crew-; Directer - Patrick Wilson, Screenplay - Scott Teems , Story -Leigh Whannell , Scott Teems , Based on Characters , - Leigh Whannell , Producer - Jason Blum , Oren Peli , James Wan , Leigh Whannell , Cinematography -  Autumn Eakin , Editer - Derek Ambrosi , Music - Joseph Bishara , Production companies - Screen Gems , Stage 6 Films , Blumhouse Productions , Distributer - Sony Pictures Releasing , Country - United States , Language - English , Budget  - $16 million  , Box office $64.7 millio...
ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்!

ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்! உலகப்புகழ் பெற்ற கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய பிரபாகரன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அனைவராலும் கேப்டன் என்று அறியப்படும் வி ஜயகாந்த்-இன் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல் லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறா ர். இந்த கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்-இல் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான 50-சென்ட் கலந்து கொள்கிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு உலக ளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ் பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் தனது உலகளாவிய இசைக்கச்சேரி "The Final Lap Tour 2023" இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு இசைக்கச்சேரியானது 50 ச...
அஸ்வின்ஸ்’ பட வெற்றி: நன்றி தெரிவிக்கும் விழா!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அஸ்வின்ஸ்’ பட வெற்றி: நன்றி தெரிவிக்கும் விழா!

அஸ்வின்ஸ்’ பட வெற்றி: நன்றி தெரிவிக்கும் விழா! ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பிரவீன் டேனியல் இணைத் தயாரிப்பில் சக்தி ஃபிலிம் பேக்டரி பாபிநீடு பி வழங்கிய அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. இதற்கு பத்திரிக்கியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடந்தது. இதில் படத்தின் டிசைனர் சிவா பேசியிருப்பதாவது, "'அஸ்வின்ஸ்' எனக்கு மிகவும் முக்கி யமான படம். ஹாரர் வகை படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் 'மாயா' ப டம் தான் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது. அதற்கு பிறகு ஹாரர் படமாக ‘அஸ்வி ன் ஸ்’ அமைந்தது. என்னுடைய தயாரிப்பாளர், இயக்குநர், படக்குழு அனைவருக்கும் நன்றி". இசையமைப்பாளர் விஜய் சித்தார்த், "நாங்கள் மிகச் சிறிய அணியாக ஆரம்பித்தோம். தொடர...
விழி திற தேடு ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது!
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விழி திற தேடு ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது!

விழி திற தேடு ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது! தமிழகத்தை உலுக்கிய உண்மைச் சம்பவம் 'விழி திற தேடு 'படமாகிறது! தமிழகத்தை உலுக்கிய உண்மையான கொலைச் சம்பவம் 'விழி திற தேடு ' என்கிற பெய ரில் படமாகிறது. இப்படத்தை வி. என் .ராஜா சுப்பிரமணியன் தயாரித்து இயக்குகிறார். படம் பற்றி இயக்குநர் வி. என். ராஜா சுப்பிரமணியன் பேசும்போது, "நாட்டில் ஒவ்வொரு குற்றச் செயல் நடக்கும் போது மக்கள் அதை ஒரு புதிரோடுதான் பார் த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பல சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபடுவ தில்லை. அப்படிப் பிடிபட்டாலும் தப்பித்து விடுகிறார்கள் . சில நேரம் தப்பிக்க விட்டு விடு கிறார்கள்.இதில் எங்கே பிரச்சினை உள்ளது? காவல்துறை விசாரிக்கும் விதத்திலா? துப்ப றியும் கோணத்தில் உள்ள கோளாறா? ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் மோசடி களா?அல் லது சட்டத்தில் உள்ள ஓட்டைகளா? என்று மக்களிடம் பல்வேறு கேள்...
KRS FILMDOM தயாரித்து, PVR Pictures வெளியிடும் பாய் – Sleeper Cell திரைப்படத்தின் First look
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

KRS FILMDOM தயாரித்து, PVR Pictures வெளியிடும் பாய் – Sleeper Cell திரைப்படத்தின் First look

KRS FILMDOM தயாரித்து, PVR Pictures வெளியிடும் பாய் - Sleeper Cell திரைப்படத்தின் First look KRS FILMDOM தயாரித்து, PVR Pictures வெளியிடும் பாய் - Sleeper Cell திரைப்படத்தின் First look கடந்த மாதம் Release ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது, பா ய் - Sleeper Cell திரைப்படத்தின் Glimpse Release Date - ஐ அறிவித்து ஒரு Promo Video சற்று முன் வெளி ஆகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த Promo - வில் ஒரு இஸ்லாமிய பெண் தொழுகி கொண்டிருக்க்க அவள் பின்னே மூன் று நபர்கள் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ஒரு mobile- க்கு BHAI என்ற நபரிடம் இருந்து Call வர அச்சமையம் Glimpse 15-07-23 (7pm) - க்கு Release என்று அந்த mobile- க்கு msg வந்து முடிகிறது. First look poster Release ஆகி the kerala story, kashmir file, farhaanaa போன்ற திரைப்படங்களை ஒப் பிட்ட...
  Rayar Parambarai Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

  Rayar Parambarai Tamil Movie Review

  Rayar Parambarai Tamil Movie Review Cast-;  Krishna , Saranya , Anandraj , Mottai Rajendran , Manobala , RNR Manohan , Krithika , Anshula Jitesh Dhawan , KR Vijaya , Kasturi , Sharmila , Bava Laxmanan , Seshu , Mippu , Tiger Thangadurai , Kalloori Vinoth and others . Crew-; Produced by Chinnasamy Mounaguru (Chinnasamy Cine Creations) , Written & Directed by Ramanath T , DOP - Vi gnesh Vasu , Music - Ganesh Ragavendra , Editor - Sasi Kumar , Art - Raghava Kumar , Stunt - Super Subbaraya n , Ly ricist - Mohan Raja , Choreography - Sandy, Srisiva, Sankar, Sri Selvi , Costume - Rangasamy , Make Up - RK Rama K rishnan , Production Manager - Raghu ,P R O - Sathish AIM Siva , Executive Producer - RS Manikandan a nd others . Story-; Actor Anand Raj is bringin...
INFINITY Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

INFINITY Tamil Movie Review

INFINITY Tamil Movie Review Cast-; NATTY NATARAJAN  , VIDHYA PRADHEEP   , RAMDOSS (MUNISHKANTH)  , THA.MURUGANANTHAM  , CHA RLES VINOTH  , VINOD SAGAR  , NIKITHA  , JEEVA RAVI  , MONA BEDRE  , AADHAVAN  , SINTHUJA  ,  KRISHN ARAJU , BALABASKARAN  and others . Crew-: PRODUCTION COMPANY – MENPANI PRODUCTIONS , PRODUCER – V.MANIKANDAN, U.PRABHU, K.ARPU T HARAJAN & D.BALABASKARAN , Director – Sai Karthik , DOP – Saravanan Srii , Music Director - Balasubram an ian.G , Editor - S.N.Fazil , Art director - ‘Piranmalai’ Saravanan , Action master - ‘Stunner’ Sam , Sound Design – To ny.J , Colorist – Sethu Selvam , Stills - Anbu & Jones , Production Design - Ntalkies , Production Controller – S. N. F azil , Production Manager – Umamaheshwara Raju.D , PRO - NIKIL MURUKAN an...