Tuesday, November 10

TAMIL MOVIES

ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’

*ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!!* ZEE5-ல் பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது ! இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகும் ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமான ரொமான்டிக் காமெடி திரைப்படமான **‘பூக்கி’**படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்க...
மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’*

*மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’* *லாக்கப் மரணங்களை பற்றி பேசும் ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம். மார்ச்-13ல் வெளியாகிறது.* *பழிவாங்குதல் எப்போதும் தீர்வு ஆகாது ; லாக்கப் மரணங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’* சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு...
*Priyanka Mohan and the Team of Netflix’s Made In Korea
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

*Priyanka Mohan and the Team of Netflix’s Made In Korea

*Priyanka Mohan and the Team of Netflix’s Made In Korea Bring Korean Word Game Fun to MCC Students* The team of Netflix’s upcoming Tamil film Made In Korea- actor Priyanka Mohan, director Ra.Karthik and producer Sreenidhi Sagar- visited Madras Christian College in Chennai today to unveil the film’s trailer. The event turned into a lively interaction with students as the team shared anecdotes from the shoot and engaged in fun activities, including a Korean word game and “this or that” choices, sparking laughter and enthusiastic participation across campus. Made In Korea, starring Priyanka Mohan, directed by Ra.Karthik and produced by Sreenidhi Sagar of Rise East Entertainment, premieres March 12 only on Netflix!
*’Leader’ teaser unveiled amid grand celebration: A power-packed action
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

*’Leader’ teaser unveiled amid grand celebration: A power-packed action

*'Leader' teaser unveiled amid grand celebration: A power-packed action extravaganza featuring Legend Saravanan* *Director R. S. Durai Senthilkumar thanks audience for massive response to 'Leader' teaser; Says the film will wow everyone* The much-anticipated teaser of 'Leader', starring Legend Saravanan in the titular role, was officially released in the presence of the film's crew and fans at a gala event in Kamala Theatre in Chennai on Thursday, creating a strong buzz across social media platforms. Written and directed by acclaimed filmmaker R. S. Durai Senthilkumar, the film is produced on a grand scale by Legend Saravana Stores Productions. It will have a pan-Indian release in April in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi. Running for 1 minute and 21 seconds, the teaser...
தமிழ் சினிமா தற்போது பல சவால்களை சந்தித்தாலும்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் சினிமா தற்போது பல சவால்களை சந்தித்தாலும்

தமிழ் சினிமா தற்போது பல சவால்களை சந்தித்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள் மரகதமலை இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேச்சு !!! சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது. ஆனால் அதை சங்கங்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும் மரகதமலை இசை வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குனர் R.V .உதயகுமார் பேச்சு !!! படத்தை ஓடிடி, டிஜிட்டலில் விற்பது சவாலாக உள்ளது மரகதமலை இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தோஷ் பிரதாப் பேச்சு !!! கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள “மரகதமலை” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!! அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், சிறுவர்களுக்கான சாக...
KADHAL RESET REPEAT Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

KADHAL RESET REPEAT Tamil Movie Review

KADHAL RESET REPEAT Tamil Movie Review Cast-: Madumkesh, Arjun Ashokan, Jiya Shankar, M S Bhaskar, Jayaprakash, Viji Chandra Shekar and Others. Crew-: Directed by – Director Vijay Story – Director Vijay Screenplay - A Mahadev Dialogues - Director Vijay Produced by – D Studios, Sunny Denvi (Denvi Productions) Co–Produced by – Prabha Premkumar Music Director – Harris Jayaraj Director of Photography – Arvind Krishna Editor – Anthony Art Director – Saravanan Vasanth Action Director – Manohar Varma Costume Designer – Ruchi Munoth Lyrics – Vairamuthu, Karky & Arcus Aryan Choreography – Sandy Master & Raghu Thapa Audiographer – M R Raja Krishnan Production Controller – Manivarma K Executive Producer – Omaar Lateef Associate Editor - R Vasanthakumar PRO – Yuvraaj Promotion...
*DHURANDHAR THE REVENGE TRAILER OUT TOMORROW AT 11:01AM*
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

*DHURANDHAR THE REVENGE TRAILER OUT TOMORROW AT 11:01AM*

*HONSLA - EENDHAN - BADLA* *DHURANDHAR THE REVENGE TRAILER OUT TOMORROW AT 11:01AM* After weeks of speculation and mounting fan frenzy, *Jio Studios* and *B62 Studios* have announced the trailer release date of *Ranveer Singh's Dhurandhar The Revenge!* The spy-action entertainer’s striking poster confirms the much awaited moment - *the trailer drops tomorrow at 11:01AM*. In the story of unknown men, the conflict feels more personal this time with Ranveer Singh returning in his dual avatars as _Jaskirat Singh Rangi_ and _Hamza Ali Mazari_, raising the stakes of this gripping spy-action saga. The first instalment shattered box office records across India and internationally, particularly in North America, Canada, the UK and Australia. Trade and exhibitors are already betting big ...
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

99 / 66 Tamil Movie Review

99 / 66 Tamil Movie Review Cast-: Rachitha Mahalakshmi, Vennamavan ,Rohinth, Kothandan SR, Mullai Dhanasekaran, Actor Java Sundaresan ,M. Raveendiran, Sundara Mooryhy  M.S.Moorthy,Sabari, Mohana Mahendiran, Harish Ram, K R Vijaya, Prabhuvanselvar, Rohini Chellappa, Seetha Dorathy, K S.G.Venkatesh ,Singam pulli Srilekha ,Bujji Babu, P. L. Thenappan and Others. Crew-: Seviloraja Director of Photography Crew Fire Karthick Fight Choreographer Manavai Bhuvan Selvaraj Public Relations , M.S. Moorthy Director , Dv. Meenakshisundar Editor ,M.S. Moorthy Producer , M.S. Moorthy Original Music Composer , M.S. Moorthy Writer and others.  Story -: A different supernatural story. In all the supernatural films we have seen so far, a spirit enters a building and haunts everyone.Final...
பத்திரிகையாளர்கள் பாராட்டிய ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பத்திரிகையாளர்கள் பாராட்டிய ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’

சமூகத்திற்கு தேவையான படம்! - பத்திரிகையாளர்கள் பாராட்டிய ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’! அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’. வித்தியாசமான தலைப்போடு, சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கும் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சிறப்பு காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு...
ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar) புதிய படைப்பு ‘ரிசார்ட்
ENGLISH, FLASHNEWS, INDIA, ONLINE MOVIES, TAMIL MOVIES

ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar) புதிய படைப்பு ‘ரிசார்ட்

*ஜியோஹாட்ஸ்டாரின் (JioHotstar) புதிய படைப்பு ‘ரிசார்ட்’ - மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது!* ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடான ‘ரிசார்ட்’ எனும் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் வரும் மார்ச் 13 முதல் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை 4 புதிய எபிசோட்கள் வெளியாகும் வகையில், இதன் ஒளிபரப்புத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல ‘எருமை சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இத்தொடரில் கதாநாயகனாக நடிப்பதோடு, கதையையும் எழுதியுள்ளார். சின்னத்திரையின் முன்னணி இயக்குநரான பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் முதன்முறையாக இந்த சீரிஸின் மூலம் கைகோர்த்துள்ளார். ‘ஆர்.ஆர் ரிசார்ட்’ (RR Resort) என்ற கற்பனையான சொகுசு விடுதியில் இக்கதை நகர்கிறது. முறையான கல்வி கற்காத, ஆனால் சமையல் கலையில் அபார திறமை கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி, ஒரு தலைசிறந்த ...