Saturday, November 7

TAMILNADU

Gandhi Kannadi* Adhimulam Creatio ns’ Maiden Production
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Gandhi Kannadi* Adhimulam Creatio ns’ Maiden Production

*Gandhi Kannadi* Adhimulam Creatio ns’ Maiden Production A Sherif   Direct orial Marking the Debut of KPY Bala as Hero Adhimulam Creations is proud to announce the title of its debut feature film—Gandhi Kannadi. The shooting of the film has been successfully completed, and post-production work is now in full swing. This emotionally resonant and sincere drama marks the launch of Adhimulam Creations into Tamil cinema with a story that’s both heartfelt and rooted in reality. Mr. JayiKiran, the driving force behind Adhimulam Creations and a seasoned hand in film production, takes a passionate leap as producer with this meaningful project. Sharing his thoughts, he says: “Gandhi Kannadi is not just our first film—it’s a story that moved me deeply. The sincerity and emotion in the script ar...
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்

*ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் 'கயிலன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு* *இயக்குநர் கே. பாக்யராஜ் 'கயிலன்' படத்தின் முன்னோ ட்டத்தை வெளியிட்டார்* *BTK பிலிம்ஸ் பேனரில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அருள் அஜித் இயக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட திரையுலக முன்னணியினர் பங்கேற்பு* BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கயிலன் ' திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார...
இயக்குநர் ராமின் ’பறந்து போ’
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் ராமின் ’பறந்து போ’

*”*”இயக்குநர் ராமின் ’பறந்து போ’ மிகப்பெரிய வெற்றிப் படம்!”- ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்* ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். படம் குறித்து ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பகிர்ந்து கொண்டதாவது, ”இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படம் பார்த்தேன். ராம் சினிமாவை பார்க்கும் விதம் வேறு விதமாக இருக்கும். தனது படங்களில் மெல்லிய மனித உணர்வுகளைக் கடத்துவதில் வல்லவர். குழந்தைகள் உலகத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதை கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குநர் ராம். மகிழ்ச்சி, நகைச்சுவை, அழுகை, துக்கம் என பல உணர்வுகளை இந்தப் படத்தில் கடத்தியிருக்கிறார். அப்பாவாக நட...
விஜயகாந்த்துக்கு அடுத்ததா க விமல் தான்”
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விஜயகாந்த்துக்கு அடுத்ததா க விமல் தான்”

*“விஜயகாந்த்துக்கு அடுத்ததா க விமல் தான்” தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி உதயகுமார் பாராட்டு* *“வித்யாசாகர் இசையில் இரண் டேகால் படங்கள் பண்ணியிர க்கிறேன்” ; தேசிங்கு ராஜா-2 விழாவில் விமல் சொன்ன புது தகவல்* *“தேசிங்குராஜா முதல் பாகம் காமெடி கலாட்டா என்றால் 2ஆம் பாகம் காமெடி களேபரம்” ; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரவிமரியாவின் பேச்சு* *“கார்த்திக் ரூட்டில் பயணிக்கிறார் விமல்” ; தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சாம்ஸ் புகழாரம்* *“’பூவெல்லாம் உன் வாசம்’ பாதிப்பில் இருந்து மீண்டுவர எழிலுக்கு 25 வருடங்கள் பிடித்திருக்கிறது” ; தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் வித்யாசாகர் கலாட்டா* *“மீட்டருக்கு மேலே நடிக்க கூடாது. காமெடி பண்ணக்கூடாது என உத்தரவு போட்டுவிட்டார்கள்” ; தேசிங்கு ராஜா-2 அறிமுக நடிகர் ஜனா சொன்ன தகவல்* *“இளையராஜாவிற்கு பிறகு இசையை அதிகம...
கண்ணப்பா’ திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்!
DUBBING MOVIES, PREVIEW, TAMIL, TAMILNADU

கண்ணப்பா’ திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்!

’கண்ணப்பா’ திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்! - பிரபலங்கள் பாராட்டு விஷ்ணு மஞ்சு நடிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் டாக்டர்.எம்.மோகன் பாபுவின் பிரமாண்ட தயாரிப்பில், மோகன்லால், அக்‌ஷய்குமார், சரத்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில், இயக்குநர்கள் பி.வாசு, பொன்ராம், நடிகர் இயக்குநர் பிரபுதேவா, நடிகை ராதிகா, அரசியல் தலைவர் மற்றும் கல்வியாளர் ஏ.சி.சண்முகம், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் தியாகராஜன், இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பார்த்தார்கள். படம் பார்த்த பிரபலங்...
BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும்

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! ஜெய் நடிப்பில், “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை” புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க, நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும...
Chola MS General Insurance Strengthen s Footprint in North India
ENGLISH, FINANCE, TAMILNADU

Chola MS General Insurance Strengthen s Footprint in North India

Chola MS General Insurance Strengthen s Footprint in North India; Opens New Z onal Headquarters in Delhi ~With this move, the company plans to strategically strengthen its footprint in North India and aims to increase its bus iness share by 30%~ National, 27th June 2025: Cholamandal am MS General Insurance Company Lt d., a joint venture between the Murugap pa Group and Mitsui Sumitomo Insuranc e Group, today announced the inaugura tion of its new, company-owned zonal of fice at the World Trade Centre, New De lhi. Set up with an investment of ₹65 cro re, the new facility marks a significant s tep forward in Chola MS efforts to deep pen its presence in North India and offer accessible, transparent, and technology-driven insurance solutions. With North India currently contributing 21...
Maargan Tamil Movie Review
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Maargan Tamil Movie Review

Maargan Tamil Movie Review Cast-: Vijay Antony, Ajay Dhishan, Samuthira kani, Brigida, Deepshikha, Mahanathi S hankar, Vinodh, Sgar and others. Crew-: Director: Leo John Paul Music: Vijay Ant ony Production House: Vijay Antony Fil m Corporation Producer: Fatima Vijay A ntony Executive: Producer Naveen Kum ar Cinematographer: S.Yuva Editor: Leo John Paul Art Director: A.Raja Technical Head: Janarthanan Screenplay :Vishnu, Leo john paul Choreography : Prabhu C o-Director: Prabu Kuppuswamy Associa te Directors: Premkumar.KA, Jaison, Sh wetha Selvaraj, Chandru, Praveen Kuma r.D Assistant Directors: Arun prasad.R, Asvika Kumaravel Production Manager: Krishnaprabhu Colorist: Kowshik KS Co stume Stylist: Shimona Stalin Post Prod uction: Dhivaker Dennis, Harish.Y Soun d Engineer: ...
நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர்
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர்

*நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தி ன் டிரெய்லர் வெளியீட்டு விழா!* சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அரு ண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK' திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குக ளில் வெளியாகிறது. '8 தோட்டாக்க ள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ராம், “ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த சமயத்தில் அருண் என்னிடம...
எதார்த்தமான படங்களை இயக் கி ரசிகர்கள் மனதை வென்றவர்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எதார்த்தமான படங்களை இயக் கி ரசிகர்கள் மனதை வென்றவர்

எதார்த்தமான படங்களை இயக் கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரம ணி" உள்ளிட்ட வெற்றி படங் க ளை இயக்கியுள்ள இவர் தற் போது 'பறந்து போ' என்ற தி ரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் 'பறந்து போ' ஸ்பெஷல் ஷோவை பார்த்துவிட்டு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட...