Saturday, May 30

TAMILNADU

பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல்முறையாக திரையில் தோன்றுகிறார்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல்முறையாக திரையில் தோன்றுகிறார்!

பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல்முறையாக திரையில் தோன்றுகிறார்! ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், கூட்டு முயற்சியில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து தயாரிக்கும் தமிழ் திரைப்படம் ’ஸ்ரீ சபரி ஐயப்பன்’. https://youtu.be/G_PiZCq9iKw?t=720 இத்திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் மிக பிரமாண்டமான முறையில் ஐம்பது லட்சம் ரூபாய் பொருட் செலவில் கிராஃபிக்ஸ் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி யில் ஐயப்பன் விஸ்வரூப அவதாரமாக பதினெட்டு கரங்களில், பதினெட்டு ஆயுதங்களு டன் காட்சியளிக்கிறார். இத்தனை வருடங்களில் அம்மன், சிவன், விஷ்ணு, விநாயகர், முருகர், அணுமன் என இந்த கடவுள்களை மட்டுமே விஸ்வரூபமாக பார்த்த நாம், நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவி ல் மட்டும் இன்றி உலக சினிமாவில் முதல் முறையாக 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவ ரும் ஐயப்பன் திரைப்படத்தில் விஸ்வரூப ஐயப்பனை பார்க்க போகிறோம், என்கிறார...
AIR FORCE STATION TAMBARAM TO HOST THE SEVENTH  
AIR FORCE, ENGLISH, TAMILNADU

AIR FORCE STATION TAMBARAM TO HOST THE SEVENTH  

AIR FORCE STATION TAMBARAM TO HOST THE SEVENTH ARMED FORCES VETERANS DAY Minister of State for Defence Shri Ajay Bhatt is expected to be the Chief Guest for Seventh Armed Forces Veterans Day to be held at Air Force Station, Tambaram. The Tri-service annual event is cel ebrated to recognise the contribution of veterans who served the nation. On this very day, on 14 Jan 1953, the First Indian Commander in Chief (C-in-C) Indian Army-Field Marshal KM Cariappa,  the one who had led Indian Forces to Victory in the 1947 war, had formally retired from Services. The Day is celebrated as Armed Forces Veterans Day and dedicated to our esteemed Veterans. The First Armed Forces Veterans Day was celebrated in 2016 wherein, it was decided to commemor ate this very day every year, by hosting...
TRAINING COMMAND CHIEF VISITS AIR FORCE ADMINISTRATIVE COLLEGE
AIR FORCE, ENGLISH, TAMILNADU

TRAINING COMMAND CHIEF VISITS AIR FORCE ADMINISTRATIVE COLLEGE

TRAINING COMMAND CHIEF VISITS AIR FORCE ADMINISTRATIVE COLLEGE Air Marshal R Radhish, Air Officer Commanding-in-Chief (AOC-in-C) Training Command, Indian Air Force visited Air Force Administrative College (AFAC) on 06 January 2023. He was received by Air Commodore RV Ramkisho re, Commandant  AFAC.  During the visit, the Air Marshal visited various training facilities at the college and reviewed the ongoing trainin g activities. He also visited the newly inaugurated building of Air Force Hospital and appreciated the efforts put in to operationalise the hospital. The AOC-in-C addressed all the officers and urged the staff to adapt the training to the requirements of tomorr ow's warfare. He emphasised the role that the college needs to play in bringing about grassroots level cha...
marks 8 years of success in transforming India’s lighting industry with UJALA
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

marks 8 years of success in transforming India’s lighting industry with UJALA

marks 8 years of success in transforming India's lighting industry with UJALA and Streetlighting EESL National Programme As of today, more than 36 crores LED bulbs and tubelights have been distributed as part of UJALA and more than 1.27 LED streetlights have been installed As part of SLNP, EESL plans to install an additional 1.6 crore energy efficient LED streetlights by 2024 Chennai, January 5, 2023: Energy Efficiency Services Limited (EESL), a joint venture of Public Sector Under tak ings under the administration of Ministry of Power is celebrating the 8th anniversary of its flagship programmes, Unnat Jyoti by Affordable LEDs for All (UJALA) and Streetlighting National Programme (SLNP). For the past yea rs, EESL has pioneered large-scale impact through its energy efficient sol...
தமிழர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி!

தமிழர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி! தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றபோது வருகின்ற  கோபம், தமிழ்நாட்டை திரா விடநா டு என்றபோது, தமிழனை திராவிடன் என்றபோது, நம் தமிழக முதல்வர் தமிழ்நாடு மாடல் அல்லது தமிழ் மாடல் என்று சொல்லாமல் திராவிட மாடல் என்று சொன்ன போது ஏன் தமிழா இந்த கோபம் வரவில்லை? திராவிட நாட்டை மொழிவாரியாக பிரித்து தெலுங்கர்களுக்கு ஆந்திரவாக வும், மலையா ளிகளுக்கு கேரளாவாகவும், கன்னடர்களுக்கு கர்நாடகாவும், தமிழர்களுக்கு தமிழ் நாடாகவும் பிரித்துவிட்ட பின்பு இன்னும் நாம் மட்டும் திராவிடர்களாக அழைக்கப்படுவது ஏன்?...
Aha Tamil presents “Udanpaal” creates a record crossing 1 Crore
ENGLISH, ONLINE MOVIES, TAMILNADU

Aha Tamil presents “Udanpaal” creates a record crossing 1 Crore

Aha Tamil presents “Udanpaal” creates a record crossing 1 Crore Plus Streaming Minutes D Company Producer K.V. Durai’s ‘Udanpaal’, directed by debut filmmaker Karthik Seenivasan, which had its rec ent worldwide OTT premiere on Aha Tamil, has scaled more than 1Cr streaming minutes, thereby setting a new benchmark of record. Udanpaal, bankrolled by producer K.V. Durai of D Company, marks the directorial debut of Karthik Seenivasan. The film features Charlie, ‘Sethupathi’ fame Linga, actress Gayathri, actress Abarnathi, Vivek Prasanna, KPY Dh eena, Nakkalites Dhanam, and many others in the star cast. The film was premiered on Aha Tamil on December 30, 2022. The film, which is a ‘Black Comedy’ set against family backdrops revolves around the theme of how money ruins relationships, by ...
Gnanamuthu Pattarai & White Nights Entertainment Present
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Gnanamuthu Pattarai & White Nights Entertainment Present

Gnanamuthu Pattarai & White Nights Entertainment Present Filmmaker Ajay Gnanamuthu directorial Arulnithi-Priya Bhavani Shankar starrer ‘Demonte Colony 2’ creates a sensation with first-of-its-kind posters!!! The brand ‘Demonte Colony’ has become a source of attraction among film buffs, especially horror movie fans, for the first installment created a sensation for its fresh storytelling laced with spine-tingling moments. With ac tor Arulnithi and filmmaker Ajay Gnanamuthu collaborating for ‘Demonte Colony 2’, the expectations have sky-rocketed to the peak. Over the past few days, the cryptic poster of ‘Darkness Will Rule’ has been tickling the inquisitiveness of fans. Th e makers are happy now to bring up unparalleled creativity with the first-of-its-kind posters all over t...
காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன் பழகன்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன் பழகன்

காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை படங்களுக்குப் பிறகு, நாஞ்சில் பி.சி.அன் பழகன் தயாரித்து இயக்கும் படம், "உயிர்த் துளி". கதாநாயகி இல்லாமல் , கதையே நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொ குப்பே உயிர்த் துளி. கொடைக்கானலில் நடந்த சம்பவத்தை, கொடைக்கானலிலேயே ஒரே கட்டமாக படப்பிடி ப்பை நடத்தி முடிக்கயிருக்கிறார்கள். எடிட்டிங் லெனின், ஒளிப்பதிவு கார்த்திக் ராஜா, ஸ்டண்ட் கனல் கண்ணன், இசை ஜாட்ரிக் ஸ், நடனம் ராதிகா, ஆர்ட் பாலமுருகன், டிசைன் மேக்ஸ், இணை இயக்கம் செல்வம் அய்ய ம் பெருமாள், தயாரிப்பு நிர்வாகம் விஜயமுருகன், யூனிட் காவ்ய லட்சுமி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். நடிகர் சிங்கமுத்து மகன் கார்த்திக், எஸ்.ஏ.சந்திர சேகர், வாகை சந்திர சேகர், சரவணன், கஸ்தூரி, கோமல் ஷர்மா, சீதா, ரோஷன், காவியா, நித்யமது, கலை, கவிதா ஸ்ரீ, பிரியதர் ஷினி, எலிசபெத், சிங்கமுத்து, மதன்பாப், ரவிமரியா, ரோபோ ...