Saturday, November 7

TAMILNADU

யாரும் செல்லாத இடம் எங்கும் சொல்லப்படாத மக்கள் பற்றிய கதைதான் ‘கன்னி’.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

யாரும் செல்லாத இடம் எங்கும் சொல்லப்படாத மக்கள் பற்றிய கதைதான் ‘கன்னி’.

யாரும் செல்லாத இடம் எங்கும் சொல்லப்படாத மக்கள் பற்றிய கதைதான் 'கன்னி'. படப்பிடிப்பின் போதே அற்புதங்கள் நிகழ்ந்தன:'கன்னி' பட இயக்குநர்! "கன்னி" படத்தில் மண்ணின் பெருமை, தொன்மை, பாரம்பரியம் ஆன்மீகம். அமானுஷ்ய ம், மர்மம், திகில் இயக்குனர் பெருமிதம். யாரும் செல்லத் தயங்கும் இடங்களில், யாரும் படப்பிடிப்பு நடத்தத் திணறும் இடங்களில் தேடித் தேடி, படப்பிடிப்பு நடத்தி ஒரு படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படம் தான் 'கன் னி'. இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாயோன் சிவா தொரப்பாடி. சன் லைஃப் கி ரியே ஷன்ஸ் சார்பில் எம். செல்வராஜ் தயாரித்துள்ளார்.அஷ்வினி சந்திரசேகர் பிரதான பாத்தி ரத்தில் நடித்துள்ளார். மணிமாறன், தாரா கிரீஸ் ,அறிமுகம் -ராம் பரதன் மற்றும் ஏராளமா ன புது முகங்கள், மண்ணின் மைந்தர்கள் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ் கு மார் , இசை செபாஸ்டியன் சதீஷ் , பாடல்கள் உமாதேவி ...
இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'தலைக்கவசமும் 4 நண்பர்களும்' டீஸர்! இயக்குநர் சுந்தர் சி யின் உதவியாளர் வி .எம். ரத்தினவேல் எழுதி இயக்கும் 'தலைக்க வச மும் 4 நண்பர்களும்' குப்பத்து இளைஞர்கள் எல்லாம் பொறுப்பில்லாதவர்களா? இயக்குநர் வி .எம். ரத்தின வே ல் கேள்வி! புகை, குடி காட்சி இல்லாமல் ஒரு படம்: 'தலைக்கவசமும் 4 நண்பர்களும்' இயக்குநர் சுந்தர் சி யின் உதவியாளர் வி .எம். ரத்தினவேல் எழுதி இயக்கும் 'தலைக்க வச மும் 4 நண்பர்களும்' படத்தின் டீஸரை இன்று இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார். இ யக்குநர் சுந்தர் சி யிடம் உதவியாளராக இருந்த வி.எம்.ரத்னவேல் ஒரு புதிய படத்தில் இய க்குநராக அறிமுகம் ஆகிறார்.அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் 'த லைக்கவசமும் 4 நண்பர்களும்' இந்தப் படத்தை டீம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. கதாநாயகனாக ஆனந்த்நாக் அவருடைய நண்பர்களாகப் புது முகம் ராஜேஷ், ஶ...
பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி

பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத் தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”. தற்கால பள்ளிக்குழந்தைகளின் விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்க ளின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணர ச்சிகரமான டிராமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது. அயாஸ், நரேந்திர பிரசாத், அ ம்மு அபிராமி, RJ விக்னேஷ்காந்த் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'விருமாண்டி' அபிராமி நடிக்கின்றார். இப்பட குழுவினரை சமீபத்தில் பார்த்த நடிகர் சூரி “பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவி னரு க் கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். “பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினரு ம் நடிகர் சூரிக்கு 'விடுதலை Part1' வெற்...
Tamil blockbuster film, Agilan – starring Jayam Ravi – is streaming now on ZEE5
ENGLISH, ONLINE MOVIES, TAMIL MOVIES, TAMILNADU

Tamil blockbuster film, Agilan – starring Jayam Ravi – is streaming now on ZEE5

Tamil blockbuster film, Agilan – starring Jayam Ravi - is streaming now on ZEE5 ‘Agilan’, starring Jayam Ravi released in theatres on 10th March and now after a successful run at the box office, the Tamil film just dropped on ZEE5 for its world digital premiere. Directed by N. Kalyanakrishnan, the movie sta rs Jayam in a dual role as a father and son and explores a neo-noir approach in the thriller genre. Agilan, a cutthroat crane operator, will stop at nothing to reign supreme over the Indian Ocean's seedy underwo rld. With his access to the harbour, Agilan smuggles drugs and other contraband in and out of the country for a kingpin named Paranthaman (Hareesh Peradi). When an opportunity arises, Agilan goes all out to win the title of the ‘King of the Indian Ocean’ by pulling off a h...
Disney+ Hotstar announces its next web series with director M.Manikandan,
ENGLISH, ONLINE MOVIES, TAMIL MOVIES, TAMILNADU

Disney+ Hotstar announces its next web series with director M.Manikandan,

Disney+ Hotstar announces its next web series with director M.Manikandan, starring Vijay Sethupathi India's leading streaming platform, Disney+ Hotstar, announced its next Hotstar Specials series featuring acclai med actor Vijay Sethupathi in the lead, directed by National Award winner M.Manikandan. Director M.Manika ndan is best known for having delivered critically acclaimed superhits such as 'Kaaka Muttai', 'Aandavan Katta lai' and 'Kadaisi Vivasayi'. Vijay Sethupathi, one of Kollywood’s top stars who is currently making his mark across film industries in the cou ntry, will be seen in a Tamil web series for the very first time. Director M.Manikandan and actor Vijay Sethupath y's superhit combination is set to soar expectations and excit ement among fans The new Hotstar Specials we...
“Anirudh’s sweet gesture to young fan who sang Leo Theme Song!”
AUDIO/VIDEO ALBUM, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

“Anirudh’s sweet gesture to young fan who sang Leo Theme Song!”

"Anirudh's sweet gesture to young fan who sang Leo Theme Song!" Rockstar Anirudh who is currently touring in America for his musical concert 'Once upon a time' came across a s weet fanboy who impressed him with his performance. Following the first show in Washington DC, the crew pe rformed their next in New Jersey on Saturday. During the course, Anirudh interacted with a lot of fans and click ed pictures with them as well. One such event took place in New Jersey, where a young boy sang the theme song of Leo in full enthusiasm and was lauded by the people around. Anirudh, who was mightily impressed with the fan's singing skills, rewarded h im with a goggle he was wearing. Team Rockstar will be performing in Dallas, Atlanta, Seattle and Oakland in the upcoming days before windin...
கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவ க்குமார் குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர். கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்கா ட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சிய கம் கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வ சூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட் சி யகத்தை தமிழ் மொழிக்கு இலக்கிய சேவையை இடையறாது செய்து வரும் நடிகர் சிவக் குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் ...
நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் 'மை டியர் டயானா' எனும் இணையத் தொடரின் பட ப்பிடிப்பு துவக்கம் பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்தி ரத் தி ல் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அறிமுக இயக்குநர்கள் பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் தயாராகு ம் முதல் இணையத் தொடர் 'மை டியர் டயானா'. இதில் நடிகர் மணிகண்ட ராஜேஷ், நடி கை மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் இசைய மைக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை இளங் கோவன் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்ட...
Spotify launches RADAR Tamil playlist for emerging independent artists to showcase their music
AUDIO/VIDEO ALBUM, ENGLISH, PRESS MEET, TAMILNADU

Spotify launches RADAR Tamil playlist for emerging independent artists to showcase their music

Spotify launches RADAR Tamil playlist for emerging independent artists to showcase their music As the Tamil music industry grows beyond Kollywood, Spotify is expanding its global RADAR program to bring local non-film artists and their fans closer https://youtu.be/drUHKvOnJxA?t=2 CHENNAI, 30 March 2023 : Given the increasing popularity of Tamil music on Spotify over the last few years, the audio streaming platform today announced the launch of RADAR Tamil, a program that puts the spotlight on the Tamil independent artist community. This is the first time Spotify’s global flagship RADAR program is going regio nal in India. RADAR is Spotify’s global program for emerging artists to help them deepen their connections to ne w and existing audiences around the world. Wi...
Little Maestro Yuvan Shankar Raja to rock Europe with grand concerts in Germany, France, UK
AUDIO/VIDEO ALBUM, ENGLISH, TAMILNADU

Little Maestro Yuvan Shankar Raja to rock Europe with grand concerts in Germany, France, UK

Little Maestro Yuvan Shankar Raja to rock Europe with grand concerts in Germany, France, UK Over 20 top musicians including Shankar Mahadevan, Haricharan, Premgi and Andrea Jeremiah to join Yuvan Little Maestro Yuvan Shankar Raja, India's leading music composer with back to back super hits including the recent 'Love Today', is all set to rock Europe with concerts in Oberhausen (Germany), Paris (France), and London (United Kingdom) from April 1 to 7, 2023. Titled "High on Yuvan - Live in Europe", the concerts will be presented by Foxx, Nima, and Frame, in association with U1 Records. Phonecare, Agilam, Karikaala, Sokka, and Art Deco Press are the sponsors, while AJS Events is the London Media Partner. The concerts will be held in Oberhausen on April 1, Paris on April 2, and in L...