Saturday, November 7

TAMILNADU

தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தீராக் காதல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் - ஐஷ்வர்யா ராஜேஷ் - ஷிவதா இணையும் 'தீ ராக் காதல்' நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக் கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெ ளி யிடப்பட்டிருக்கிறது. 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்க டேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த திரை ப்ப டத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப் துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் திரை க் கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணை ந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும...
The Vijay Deverakonda, Samantha, Shiva Nirvana, Mythri Movie Makers’ Kushi movie
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

The Vijay Deverakonda, Samantha, Shiva Nirvana, Mythri Movie Makers’ Kushi movie

The Vijay Deverakonda, Samantha, Shiva Nirvana, Mythri Movie Makers' Kushi movie releasing on September 1st,2023 Tollywood dynamic actors Vijay Deverakonda and Samantha are coming together for Kushi that is gearing up for its theatrical release. The film is directed by Shiva Nirvana and produced in a grand scale by Mythri Movie Make rs. The makers have now released a new release date announcement poster. The poster confirms that Kushi is up for release on the 1st of September. The poster is an interesting one as we see Vijay and Sam holding hands in this attention grabbing poster that has a pleasant and loveable vibe to it. The film is directed by Shiva Nirvana and it is billed to be a proper love drama with Vijay and Samantha in the lead roles. Mythri Movie Makers are producing t...
Uber and Mastercard Team Up for an Exclusive Event Featuring Legendary Cricketer Anil Kumble
ENGLISH, TAMILNADU, TRAVELS

Uber and Mastercard Team Up for an Exclusive Event Featuring Legendary Cricketer Anil Kumble

Uber and Mastercard Team Up for an Exclusive Event Featuring Legendary Cricketer Anil Kumble Chennai, March 22, 2023 - Uber, the leading ridesharing app in collaboration with Mastercard, organized an excl usive event with Indian cricket legend Anil Kumble for 30 selected users in Chennai on March 21, 2023. The eve nt, which was a huge success, was curated by Uber and Mastercard to offer their customers a memorable experi ence, by giving them an opportunity to interact with Anil Kumble and learn about his journey and experiences. At the event, Anil Kumble engaged in a fireside chat with the audience, discussing a range of topics including ho w  he used to travel before the advent of Uber in India, his cricket mentors, and some of the most memorable ma tches of his career. The highligh...
Casagrand Forays into Commercial Real Estate Sector; Launches Casagrand Commercial Division
ENGLISH, PRESS MEET, REAL ESTATE, TAMILNADU

Casagrand Forays into Commercial Real Estate Sector; Launches Casagrand Commercial Division

Casagrand Forays into Commercial Real Estate Sector; Launches Casagrand Commercial Division ~The company plans to develop 10 million modern commercial spaces by 2027 by investing Rs.8000 Cr.~  Chennai, 21st March 2023 : Casagrand forayed into the commercial real estate segment by announcing the launch of its new venture Casagrand Commercial. The venture is another new vertical in  Casagrand Group Companies, which is planning to invest Rs. Rs.8000 Cr in the next 5 years. https://youtu.be/XivMB1idIZY?t=18 The company aims to deliver world-class commercial space which will include workspace, IT/ITES buildings, Ret ail malls, and standalone retail space by developing 10 million sq. ft of highly equipped commercial spaces by 20 27, which has an estimated rental potential of Rs 900 C...
Experts Highlight the Need to Protect Against the Rising Influenza Burden in India  
ENGLISH, MEDICINE, PRESS MEET, TAMILNADU

Experts Highlight the Need to Protect Against the Rising Influenza Burden in India  

Experts Highlight the Need to Protect Against the Rising Influenza Burden in India   Tamil Nadu recorded the second highest number of flu cases in India last year To address the rise in influenza cases across India, Abbott hosted a roundtable in Chennai on preventive measures to protect against infection Chennai, March 2023 : India is currently witnessing a significant rise in influenza infection across the coun try. Ac cording to the integrated health information platform, India has seen a large number of cases of acute resp iratory illness or influenza-like illness from January to March 9th this year, amounting to nearly one million. Over 3000 laboratory-confirmed cases of various influenza subtypes were also reported during this period. Flu cases were also on the rise last y...
தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்
PRESS MEET, TAMIL, TAMILNADU

தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்

தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நி றுவன பங்குகள் முதன்முறையாக தேசிய பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இ ன்டர்நேஷனல் லிமிடெட் லாபத்துடன் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபி லிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறு வ னத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது. இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடை பெற்றது. இதன் போது தேசிய பங்கு சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவ ரா ன கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் வேல்ஸ் ஃபிலி ம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தகத்திற்கு தொ...
சிம்ஸ் மருத்துவமனையில், லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸுடன் இணைந்து?
HOSPTIAL, PRESS MEET, TAMIL, TAMILNADU

சிம்ஸ் மருத்துவமனையில், லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸுடன் இணைந்து?

சிம்ஸ் மருத்துவமனையில், லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸுடன் இணைந்து சிம்ஸ் ஜெ னெடிக் க்ளினிக் தொடக்கம சென்னை: 2023 மார்ச் 21 : சென்னையிலுள்ள பிரபல பன்னோக்கு மருத்துவமனையான சிம்ஸ் மருத்துவமனை, லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸ் (விரைவில் எம்ஃபைன் டயாக்னா ஸ்டிக்ஸ்) ஆய்வகத்துடன் இணைந்து, தனது புத்தம் புதிய ஜெனெடிக் க்ளினிக் தொடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களது மரபணு குறித்தும், சாத்தியமுள்ள சுகா தார அபாயங்கள் குறித்தும் புரிந்து கொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு, மேம்பட்ட மர பணு பரிசோதனை மற்றும் கலந்தாய்வுச் சேவைகள் வழங்கப்படும். மரபணு பரிசோதனை தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வளர்ச்சி காரணமாக, இம்மருத்துவமனை அனைத்துச் சிறப்புத் துறைகளிலும் விரிவான பரிசோதனைச் சே வைகளை வழங்கும். இதன் மூலம் மரபணு மாற்றங்கள், பரம்பரைச் சூழல்கள், குறிப்பிட்ட சுகாதார நிலைகள் தொடர்பான முன்கணிப்புகள் பற்றி ...
அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

அக்சய் குமார் நடிக்கும் 'புரொடக்ஷன் 27' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்பட த்தி ன் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ப ட்டிருக்கிறது. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. தமிழில் வெளியான இந்த திரைப் படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடி கர் அக்சய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா ம தன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்திய விமானப் படைய...
புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்
GLAMOUR GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்

புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன் ‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ் வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', 'வேழம்', ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெ லுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கில் பான் இ ந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் ப டத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் 'கார்த்திகேயா 2' . இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த், கதை யின் நாயகனாக நடித்து வரும் 'ஸ்பை' எனப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் அ வருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்தி...
ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் ?
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் ?

ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் ? ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் க ள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் 'பத்து தல' திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நே ரு உள்விளையாட்டு அரங்கத்தில்  நடைபெற்றது.  நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெளியி டப்பட் டது.  மேடையில் படத்தின் பாடல்கள் குறித்தும் இதன் அனுபவம் பற்றியும் ரஹ்மான் பகிர் ந்து கொண்டதாவது, "'பத்து துல' படம் நான் ஒத்துக் கொண்டதற்கு முதல் காரணம் என் த ம்பி சிலம்பரசன். அதன் பிறகு இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா. அவருக்கு மிகச் சிறந்த இசை அறிவு இருக்கிறது. என்னுடைய சினிமா பயணத்தில் மிகச...