AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, LAUNCH, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, Uncategorized
Star Movie Review
Star Movie Review
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட்
மற்றும்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா
மூவிஸ்
வழங்கும்,
தயாரிப்பாளர்கள்
BVSN பிரசாத்
மற்றும்
ஶ்ரீ நிதி சாகர்
மற்றும்
இணை தயாரிப்பாளர் தீபக்
தயாரிப்பில்...
இளன்
இயக்கத்தில்...
யுவன் ஷங்கர் ராஜா
இசையில்...
K.எழில் அரசு
ஒளிப்பதிவில்...
கவின்,
அதிதி பொஹங்கர்,
லால்,
கீதா கைலாசம்
ப்ரீத்தி முகுந்தன்,
ராஜா ராணி' பாண்டியன்,
தீப்ஸ்
மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்
ஸ்டார்.
கதை
சாதாரண குடும்பத்தை சேர்ந்த கலை (கவின்). சிறுவயதில் இருந்தே சினிமா கனவுகளுடன் வளர்கிறார். இவருக்கு வீட்டில் அப்பா, அக்கா சப்போர்ட் செய்கிறார்கள் அம்மாவை தவிர. +2வில் ஜஸ்ட் பாஸ் வாங்கும் கவினை அம்மா இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்து விடுகிறார். தன் சினிமா ஆசைக்காக அவ்வப்போது பட ஆடீஷன்களில் கலந்து கொள்கிறார். எத்தனை தோல்வ...








