Friday, April 24

பராரி’ படத்தின் பத்திரிக்கையா ளர்கள் சந்திப்பு!*

*’பராரி’ படத்தின் பத்திரிக்கையா ளர்கள் சந்திப்பு!*

இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமு ருகன், “என் உதவி இயக்குநர் எழி ல் இயக்கி இருக்கும் படம் இது. 

இந்தப் படம் சமூக அக்கறையுடன் உருவாக்கியுள்ளது. பலருடைய உழைப்பும் சமூக அக்கறை சார்ந் து இந்தப் படம் உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்”.

தயாரிப்பாளர், நடிகர் ஹரி, “‘பரா ரி’ படம் எங்களுடைய சின்ன முய ற்சி! உண்மையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்”.

நடிகை சங்கீதா, “இதுதான் என் னுடைய முதல் படம். எங்கள் அ னைவருடைய உழைப்பும் நீங்க ள் ஆதரிப்பீர்கள் என நம்புகிறே ன். இவர்கள் எல்லாரிடம் இருந்து jkம் புது விஷயங்களை தினமும் கற்றுக் கொண்டேன். எல்லாருக்கு ம் நன்றி”.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், “’பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பிறகு நான் ஐந்தாறு படங்கள் மு டித்துவிட்டேன். ஒருநாள் ராஜுமு ருகனின் உதவியாளர் எழில் என் னிடம் வந்து இந்த கதையை படி க்க சொல்லி கொடுத்தார். கதையி ன் கிளைமாக்ஸ் என்னை மிகவு ம் பாதித்தது. அப்போதே இந்தப் படத்தை செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டேன்.

ரிகர்சலில் புதுமுகங்கள் எல்லாரு மே ஒரே ஸ்ட்ரெச்சில் இரண்டரை மணி நேரத்தில் படத்தை நடித்து காட்டிவிட்டார்கள். இந்த படம், பட த்தில் நடித்த நடிகர்களுக்கு சமர்ப் பணம். தயாரித்த ராஜூமுருகன் அண்ணனுக்கு நன்றி. இந்த வாய் ப்பைக் கொடுத்த இயக்குநர் எழி லுக்கும் நன்றி. லைவாக பல வி ஷயங்8கள் பதிவு செய்தோம். இந் தப் படத்திற்கு ஆதரவு கொடுங்க ள்”

எடிட்டர் சாம், “ஸ்ரீதர் சார்தான் எ ன்னை இந்தப் படத்திற்கு ரெஃபர் செய்தார். இந்தப் படத்தில் நான் வேலை செய்தபோதே படத்தின் ரிசல்ட் பாசிட்டிவாக வரும் என்ப தை உணர முடிந்தது. வாய்ப்புக்கு நன்றி ஸ்ரீதர் சார். எழிலின் கதை யை எந்த விதத்திலும் கெடுத்து விடக்கூடாது என்பதில் கவனமா க இருந்தேன். அனைத்து நடிகர்க ளும் சிறப்பாக நடித்துள்ளனர். அ வர்களிம் உழைப்பு நிச்சயம் பேசப் படும். நீங்களும் படத்தை பார்க்க வேண்டும்! “

நடிகர் புகழ் மகேந்திரன், “இது என க்கு மூன்றாவது படம். ஹீரோவாக முயற்சி செய்து சில படங்கள் நடித் து வந்தேன். இந்தக் கதை கேட்ட போது, வில்லனாக நடிக்க பயமா க இருந்தது. ஆனால், கதை சொல் லி எழில் சார் நம்பிக்கை கொடுத் தார். அவர் சொல்லிக் கொடுத்த தைதான்î நடித்திருக்கிறேன். நி றைய போட்டிப் போட்டு, கஷ்டப் பட்டு நடித்திருக்கிறோம். தொழில் நுட்ப குழுவினரும் சிறப்பான ப ணியை கொடுத்துள்ளனர். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இயக்குநர் எழில் பெரியவேடி, “எ ன்னுடய குடும்பத்திற்கும் நண்பர் களுக்கும் நன்றி! என்னுடைய உ தவி இயக்குநர்கள் இல்லாமல் இந் தப் படம் இல்லை. இந்தப் படத் தை ‘ஜிப்ஸி’ பட சமயத்திலேயே முடித்துவிட்டேன். நான் பிற தயா ரிப்பாளர்களிடம் கதை சொல்லி முடிக்கும் வரை ராஜூமுருகன் வெளியே காத்திருப்பார்.

எத்தனை பேருக்கு இந்த பாக்கி யம் கிடைக்கும் என தெரியவில் லை. நான் கதை சொன்ன எல் லோருக்குமே கதை பிடித்திருந்த து. ஆனால், ஏதோ ஒரு இடத்தில் தயக்கம் இருந்தது. பின்புதான் ரா ஜூமுருகன் சார் ஹரியை உள்ளே கொண்டு வந்து இரண்டு பேரும் சேர்ந்து படத்தைத் தயாரித்தார்க ள். அவர் இந்தப் படத்திற்காக எ டை குறைத்தார்.

திருவண்ணாமலை மக்களையும் உள்ளே கொண்டு வந்து இந்தப்ப டத்தில் நடிக்க வைத்தோம். கதை க்காக அனைத்து நடிகர்களுக்கும் ரிகர்சல் கொடுத்தோம். ‘ஜோக்கர்’ படத்தில் இருந்தே ஷான் ரோல்ட ன் எனக்கு நல்ல பழக்கம். அவரு ம் பாடலாசிரியர் உமாதேவியும் இ ல்லை என்றால் இந்தப் படம் இல் லை. ஸ்ரீதர் இந்தப் படத்துக்காக ஆறு படங்களை விட்டுவிட்டார். இது என்னுடைய படம் என்ப தைத்தாண்டி அவருடைய படம். சாமும் எனக்கு குடும்பம் போல. எ ல்லா தொழில்நுட்ப கலைஞ ர்க ளும் இந்தப் படத்திற்காக கடுமை யாக உழைத்துள்ளனர். நடிகர்க ளும் சிறப்பான நடிப்பைக் கொடு த்துள்ளனர். இந்த பூமிக்கு நாம் எ ல்லோருமே விருந்தினர்கள் தான். எதுவுமே நமக்கு சொந்தம் கிடை யாது. நாம் பூமியை விட்டு போகு ம்போது எதாவது ஒரு நல்ல விஷ யத்தை சொல்ல வேண்டும் என்ப துதான் ‘பராரி’ படத்தின் நோக்கம். இது எங்களின் கூட்டு முயற்சி. நி ச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” எ ன்றார்.