Thursday, June 25

Tag: பராரி’ படத்தின் பத்திரிக்கையா ளர்கள் சந்திப்பு!*

பராரி’ படத்தின் பத்திரிக்கையா ளர்கள் சந்திப்பு!*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பராரி’ படத்தின் பத்திரிக்கையா ளர்கள் சந்திப்பு!*

*’பராரி’ படத்தின் பத்திரிக்கையா ளர்கள் சந்திப்பு!* இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமு ருகன், “என் உதவி இயக்குநர் எழி ல் இயக்கி இருக்கும் படம் இது.  இந்தப் படம் சமூக அக்கறையுடன் உருவாக்கியுள்ளது. பலருடைய உழைப்பும் சமூக அக்கறை சார்ந் து இந்தப் படம் உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்”. தயாரிப்பாளர், நடிகர் ஹரி, "'பரா ரி' படம் எங்களுடைய சின்ன முய ற்சி! உண்மையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்". நடிகை சங்கீதா, “இதுதான் என் னுடைய முதல் படம். எங்கள் அ னைவருடைய உழைப்பும் நீங்க ள் ஆதரிப்பீர்கள் என நம்புகிறே ன். இவர்கள் எல்லாரிடம் இருந்து jkம் புது விஷயங்களை தினமும் கற்றுக் கொண்டேன். எல்லாருக்கு ம் நன்றி”. ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், “’பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பிறகு நான் ஐந்தாறு படங்கள் மு டித்துவிட்டேன். ஒருநாள் ராஜுமு ருகனின் உதவியாளர் எழில் என் னிடம் வந்து இந்...