Friday, June 20

Tag: தமிழ் சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும்:

தமிழ் சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும்:
Uncategorized

தமிழ் சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும்:

தமிழ் சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும்: இயக்குநர் வசந்த பாலன் பேச் சு! சினிமாவுக்கு எழுத்து தான் அஸ்திவாரம். எழுத்தின் பங்கு இல்லாததால் சினிமா சீரழிந்து வருகிறது: இயக்குநர் கதிர் பே ச்சு! சிறிய ப ட்ஜெட்டில் நல்ல பட ங்கள் எடுங் கள் : ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீ ராம் பேச்சு! இளையராஜா போ ல பி.சி. ஸ்ரீராமையும் கொண்டா ட வேண்டும்: இயக்குநர் வசந்த பாலன் பேச்சு! 'ட்ரீம் கேர்ள்'படத் தின் முன்னோட்டம் மற்றும் பா டல்கள் வெளியீட்டு விழா சென் னை பிரசாத் லேப் திரையரங் கில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இ யக்கிய 'மீரா' படத்தின் கதாசிரி யரும் 'அழியாத கோலங்கள் 2' ப டத்தின் இயக்குநருமான எம் .ஆ ர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங் கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ் தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பி ல் உருவாகி இருக்கும் திரைப்ப டம் 'ட்ரீம் கேர்ள்' . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செ ய்துள்ள...