சஸ்பென்ஸ், திரில்லர் எமோஷன் கலந்து அதிரடி
*சஸ்பென்ஸ், திரில்லர் எமோஷன் கலந்து அதிரடி போலீஸ் படமாக உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபே மிலி’*
ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைசாமி ஏ எம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’.
பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்க ளில் நடிக்க, மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகி யோர் கதாநாயகிகளாக நடித்துள் ளனர். மற்றும் கதைக்குத் தேவை யான முக்கிய கதாபாத்திரம் ஒன் றில் மலைசாமி ஏ எம் ராஜா நடித்தி ருக்கிறார்.
சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரி ல்லராக உருவாகியுள்ள இப்படத் தை இயக்குநர் பாலு இயக்கியுள் ளார்..
இதற்கு முன்னதாக இவர் இயக்கி யுள்ள ‘பகை மிரள’ என்கிற திரை ப்படம் விரைவில் ரிலீஸுக்கு தயா ராகி வருகிறது.,.
‘போலீஸ் ஃபேமிலி’ படத்தின் ஃபர் ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சசிகுமார், பாண்டியராஜ், நடிகர்கள் பருத்திவீரன் ...
