Sunday, June 21

Tag: அண்டர் – 18” (Under – 18) படத்தின் பூஜை விழா

அண்டர் – 18” (Under – 18) படத்தின் பூஜை விழா
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அண்டர் – 18” (Under – 18) படத்தின் பூஜை விழா

SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் - 18” (Under - 18) – பட பூஜை விழா !! மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் - 18” (Under - 18) படத்தின் பூஜை விழா, படக்குழுவினருடன் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் ஜெகதீஸ் பேசியதாவது.. SR PRODUCTIONS சார்பில் இரண்டாவது படமான அண்டர் - 18 திரைப்படத்தின் பூஜைக்கு வருகை தந்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள். இந்தப் படத்தின் தொடக்கத்திற்கு முக்கிய காரணமா...