அந்தோனி படப்பிடிப்பு இலங்கையில்
அந்தோனி படப்பிடிப்பு இலங் கை யில் நிறைவடைந்தது.*
“கயல் வின்சன்ட்” மற்றும் காத லிக் க நேரமில்லை T.J.பானு நடிக்கும் “அந்தோனி” படப்பிடிப்பு, இலங்கை யில் யாழ்ப்பாணத்தில் நிறை வ டைந்தது.
யாழ்ப்பாணத்தின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவா கிவ ரும் இப்படம் .சென்ற மாதம் பூஜை போடப்பட்டு யாழ்ப்பாண த்தின் ப ல்வேறு பகுதிகளில் பட ப்பிடிப்புக ள் நடத்தப்பட்டது. கயல் வின்சன்ட், T.J பானுவுடன் சேர் ந்து இலங்கை நடிகர்களான சுத ர்சன் ரவீந்திரன், செளமி போன் றோரும் தமிழகத்தி லிருந்து நிழல்கள்ரவி,அருள்தாஸ் போன்றநடிகர்கள் என இருநாட்டின ரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தை சுகிர்தன் கிறி ஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ரா ஜேஸ்வர் ஆகிய இருவர் இ ணைந் து இயக்குகின்றனர். ரிஷி செல்வ ம் ஒளிப்பதிவு செய்ய, “சித்தா”தி ரைப்படத்தின் படத் தொகுப்பாள ரான சுரேஷ் A. பிரசாத் படத்தொ குப்பு செய்ய, கலை இயக்குனரா...
