Thursday, November 13

அந்தோனி படப்பிடிப்பு இலங்கையில்

அந்தோனி படப்பிடிப்பு இலங் கை யில் நிறைவடைந்தது.*

கயல் வின்சன்ட்” மற்றும் காத லிக் க நேரமில்லை T.J.பானு நடிக்கும் “அந்தோனி” படப்பிடிப்பு, இலங்கை யில் யாழ்ப்பாணத்தில் நிறை வ டைந்தது.

யாழ்ப்பாணத்தின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவா கிவ ரும் இப்படம் .சென்ற மாதம் பூஜை போடப்பட்டு யாழ்ப்பாண த்தின் ப ல்வேறு பகுதிகளில் பட ப்பிடிப்புக ள் நடத்தப்பட்டது. கயல் வின்சன்ட், T.J பானுவுடன் சேர் ந்து இலங்கை நடிகர்களான சுத ர்சன் ரவீந்திரன், செளமி போன் றோரும் தமிழகத்தி லிருந்து நிழல்கள்ரவி,அருள்தாஸ் போன்றநடிகர்கள் என இருநாட்டின ரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை சுகிர்தன் கிறி ஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ரா ஜேஸ்வர் ஆகிய இருவர் இ ணைந் து இயக்குகின்றனர். ரிஷி செல்வ ம் ஒளிப்பதிவு செய்ய, “சித்தா”தி ரைப்படத்தின் படத் தொகுப்பாள ரான சுரேஷ் A. பிரசாத் படத்தொ குப்பு செய்ய, கலை இயக்குனராக கலா மோக னும் பணியாற்று கின் றனர். இத்திரைப்படமானது இலங் கை இ ந்திய நாட்டு கலைஞர்களி ன் கூ ட்டுமுயற்சியினால் உருவாகி றது என்பது சிறப்பம்சமாகும்.

ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா – சுகா , விஜய் பால சிங்க ம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்‌ஷன்சின் சி ரீஸ்கந்த. ராஜா மற்றும் கனா பு ரொடக்சன்ஸ் இணைந்து இப்ப டத்தை தயாரிக்கி ன்றனர்.