அப்போலோ மருத்துவமனை ‘எனது உணவு, எனது ஆரோக்கியம்’
அப்போலோ மருத்துவமனை 'எனது உணவு, எனது ஆரோக்கியம்' என்ற பொருளில் 'மை ஃபுட் மை ஹெல்த்' என்ற நூலை வெளியிட்டுள்ளதுஅப்போலோ மருத்துவமனை 'எனது உணவு, எனது ஆரோக்கியம்' என்ற பொருளில் 'மை ஃபுட் மை ஹெல்த்' என்ற நூலை வெளியிட்டுள்ளது
வாழ்க்கை முறைஅப்போலோ மருத்துவமஅப்போலோ மருத்துவமனை 'எனது உணவு, எனது ஆரோக்கியம்'னை 'எனது உணவு, எனது ஆரோக்கியம்' மாற்றங்களால் ஏற்படும் நோய்களை, ஆதாரங்களின் அடிப்படையில் ஊட்டச்சத்து மூலம் எதிர்த்துப் போராடும் நோக்கில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது!
இந்தப் புத்தகம் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் தேவையான, நம்பகமான ஊட்டச்சத்து தொடர்பான தெளிவான தகவல்களை வழங்குகிறது
சென்னை, 09 ஜூலை 2025: இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் நிறுவனமான அப்போலோ மருத்துவமனை [Apollo Hospitals], மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சைக்கான [Medical Nutrition Therapy (MNT)] அதிகாரப்பூ...
