Sunday, June 7

Tag: அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க

அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க

*'அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க ரெட் ஜெயண்ட், ரா ஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சிவகார் த்திகேயனுக்கு திரையரங்கு உரி மைnயாளர்கள் கோரிக்கை* ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர் நே ஷனல் வெளியீட்டில் ரெட் ஜெய ண்ட் மூவிஸ் வெளியீட்டில் சிவ கார்த்திகேயன் நடிப்பில் சமீப த்தி ல் வெளியான 'அமரன்' திரைப் ப டம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கிறது. இந்நிலையில், 'அமரன்' படத்தை திரையரங்குகளில் வெளியான எ ட்டு வாரங்கள் கழித்தே ஓடிடி தள த்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமை யாளர்கள் சங்கம் ராஜ்கமல் ஃபிலி ம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெய ண்ட் மூவிஸ் மற்றும் சிவகார்த் தி கேயனுக்கு கோரிக்கை விடுத்துள் ளது. இது குறித்து அறிக்கை வெளியிட் டுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரி மையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம், 'அமரன்' திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகர மாக ஓடிக்கொண்டிருப்பதால் அ...