Monday, September 21

Tag: இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் ” ஸ்ரீ ராமானுஜர் “

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது! இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. தன் திரைப்படங்களின் மூலம் தனது சொந்த வாழ்வியலுடன் நெருக்கமான கதையை மிக இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்துவரும் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மஞ்சணத்தி’ திரைப்படத்திலும் மண்ணின் மணம் வீசும் கதைக்களத்தை கையாள்கிறார் இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, “காக்கா முட்டை” விக்னேஷ், “வாழை” படப்புகழ் ராகுல் மற்றும் ராகவி (இப்படத்தின் மூலம் அறிமுகமாக...
இசைஞானி இளையராஜா இசையில், வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசைஞானி இளையராஜா இசையில், வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ்

*மீண்டும் இணைந்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா கூட்டணி !!* *இசைஞானி இளையராஜா இசையில், வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் வழங்கும் “லெனின் பாண்டியன்” !!* தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் ஒரு நினைவுகூரத்தக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. தயாரிப்பாளர் T. G. தியாகராஜன் மற்றும் இசை மாமன்னன் இசைஞானி இளையராஜா, 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைகோர்த்து “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். அற்புதமான ஒரு சிறு வீடியோ மூலம் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஒரு காரில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா இருவரும் தங்களின் அற்புதமான படங்களின் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே பயணிக்கும் அழகான அனிமேசன் வீடியோ இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ...
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் ” ஸ்ரீ ராமானுஜர் “
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் ” ஸ்ரீ ராமானுஜர் “

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் " ஸ்ரீ ராமானுஜர் " மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று படம் " ஸ்ரீ ராமானுஜர் " ராமானுஜரா க T. கிரு ஷ்ணன் நடித்துள்ளார். Hyagreeva cine Arts என்ற பட நிறுவனம் சார்பில் T. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமா னுஜராக நடித்து தயாரித்துள்ள படம் " ஸ்ரீ ராமானுஜர் " மற்றும் ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா ஆகியோர் நடித்துள்ளனர். ராமானுஜரின் வா ழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞா னி இளையராஜா இசையமைத்துளார். பாடல்கள் - வாலி , ஒளிப்பதிவு - மாதவராஜ் , வசனம் - ரங்கமணி , எடிட்டிங் - சுரேஷ் அர்ஷ் கலை இயக்கம் - மஹேந்திரன் , நடனம் - சிவசங்கர், அஜெய் , மக்கள் தொடர்பு - மணவை புவன் , இணை இயக்கம் - வனோத் கண்ணா , இயக்கம் - ரவி V. சந்தர் , திரைக்கதை எழுதி ...