Wednesday, December 31

Tag: இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்*

இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்*

*இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்* இயக்குநர் இமயம் பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக உள்ளார். அவரது குடும்பத்தினர் அவருடன் இருந்து அவரை கவனித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் அவரது குடும்பத்தினரின் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, அவரது உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு, பாரதிராஜா குடும்பத்தினர்...