Saturday, June 27

Tag: இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்*

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று மறைந்ததை
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று மறைந்ததை

*இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி; இறுதி சடங்கில் அரசு மரியாதை வழங்கும் தமிழக அரசுக்கு நன்றி* இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று மறைந்ததை தொடர்ந்து நடிகர் உதயா தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: "இயக்குநர் இமயம் அப்பா பாரதிராஜா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிறிது காலத்திற்கு முன்பு தான் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு வந்தார். மீண்டும் பழையபடி ஆகி விடுவார் என்று நாங்கள் அனைவரும் நம்பிக் கொண்டு இருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார் என்ற செய்தி மிகவும் துயரத்தை தந்துள்ளது. அவரை நான் அப்பா என்று தான் அழைப்பேன். மனோஜை மட்டுமல்ல, என்னையும் அவர் மகனாகத்தான் பார்ப்பார். என்னை மட்டுமல்ல, திரைத்துறையில் பலரை அவர் தன்னுடைய பிள்ளைகளாகத்தான் கருதுவார். 'கேப்டன் மகன்' படத்தை அவர...
இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்*

*இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்* இயக்குநர் இமயம் பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக உள்ளார். அவரது குடும்பத்தினர் அவருடன் இருந்து அவரை கவனித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் அவரது குடும்பத்தினரின் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, அவரது உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு, பாரதிராஜா குடும்பத்தினர்...