Tuesday, August 4

Tag: இயக்குநர் எஸ்.ஏ.

இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் முதலமைச்சர் விஜய்யை வைத்து
POLTICAL NEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் முதலமைச்சர் விஜய்யை வைத்து

பாசக்கார அமைச்சர் – இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி...! விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா' மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் இயக்குநர் சுரேஷ். இவர் எஸ்.ஏ., சந்திரசேகரின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். அவர் கூறுகையில்., " இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் முதலமைச்சர் விஜய்யை வைத்து இயக்கிய 'ரசிகன்', 'மாண்புமிகு மாணவன்' மற்றும் 'ஹரிதாஸ்', 'வட்டக்கானல்' போன்ற பல படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆர்.கே, வரதராஜ். நாங்கள் இருவரும் எஸ்.ஏ.சி., சார் பயிற்சிப் பட்டறையில் பயின்றவர்கள். சமீபத்தில் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளரும் தமிழக அமைச்சருமான வெங்கட்ரமணனைச் சந்தித்தோம். ஆரம்ப காலத்தில் இருந்து எங்களது இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் மற்றும் தமிழக முதல்வர் விஜய்யுடன் பயணித்து வருபவர் என்பதால் அவருடன் எங்களுக்குள் நல்ல நட்பு இ...