உணவுப் பாதுகாப்பு குறித்த 1-நிமிட விழிப்புணர்வு வீடியோ
உணவுப் பாதுகாப்பு குறித்த 1-நிமிட விழிப்புணர்வு வீடிய
உணவுப் பாதுகாப்பு குறித்த 1-நிமிட விழிப்புணர்வு வீடியோ போட்டி: பி.ஆர்.எஸ்.ஐ (PRSI) சென்னை கிளை ஏற்பாடு
சென்னை, நவம்பர் 13, 2026:
இந்திய மக்கள் தொடர்பு கழகத்தின் (PRSI) சென்னை கிளை சார்பில், கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் (Coromandel International Limited) நிறுவனத்தின் ஆதரவுடன்,
உணவுப் பாதுகாப்பு குறித்த "1-நிமிட பொதுச் சேவை அறிவிப்பு (PSA) வீடியோ போட்டி" சென்னை மயிலாப்பூரில் உள்ள ஹோட்டல் சவேராவில் இன்று (நவம்பர் 13) வெற்றிகரமாக நடைபெற்றது.
"உணவைச் சேமிப்போம் – வீணாக்குவதைத் தவிர்ப்போம், சிறப்பாக வாழ்வோம்" (Save Food – Waste Less, Live Better) என்ற மையக்கருத்தில், இளம் தகவல் தொடர்பாளர்களிடையே உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூக மாற்றத்தை ஊக்குவிக்கவும் இப்போட்டி நடத்தப்பட்டது.
இவ்விழாவில், க...
