Friday, April 24

Tag: உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் !

உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய் !*
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய் !*

*ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தா னம் செய்த நடிகர் அருண் விஜய் !* *'உதவும் கரங்கள்' குழந்தைகளு டன் பிறந்தநாள் கொண்டாடிய ந டிகர் அருண் விஜய் ! *பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் கள் நடத்திய இரத்த தான முகாமி ல் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய் !* கடின உழைப்பிற்கு முன்னுதார ணமாக வலம் வரும் நடிகர் அரு ண் விஜய் இன்று 19.11.2024 அவரி ன் பிறந்த நாளை, உதவும் கரங்க ள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி ம ன்றம் மூலம் இராயப்பேட்டை  அர சு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் க லந்து கொண்டார். அங்கு ரசிகர் க ளுடன் இணைந்து தானும் இரத் த தானம் செய்தார். அதன்பின் நடிகர் அருண் விஜய் கூறியதாவது, அனைவருக்கும் வணக்கம் , என் னுடைய பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் என் ரசிகர்க ள் இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அவர்களோ டு நானு...
உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் !
ACTOR GALLERY, BIRTHDAY, TAMIL, TAMILNADU

உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் !

உதவும் கரங்கள்' குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் ! பிறந்த நாளில் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் ! அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்திய ரசிகர்கள் ! தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக வலம் வ ரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இ ல்ல த்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து இ ரத்த தானம் செய்தார். நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இ ணைந்து தானும் இரத்த தானம...