Monday, August 24

Tag: உலகின் முதல் காப்புரிமை இல்லா முருக பக்தி பாடலை

உலகின் முதல் காப்புரிமை இல்லா முருக பக்தி பாடலை
AUDIO/VIDEO ALBUM, PREVIEW, TAMIL, TAMILNADU

உலகின் முதல் காப்புரிமை இல்லா முருக பக்தி பாடலை

உலகின் முதல் காப்புரிமை இல்லா முருக பக்தி பாடலை உருவாக்கியுள்ள ஜெயம் எஸ். கே. கோபி* *ஜெயம் எஸ். கே. கோபியின் முருக பக்தி பயணத்தில் முக்கிய மைல் கல் 'முருகர் யுகம் பிறந்தாச்சி' பாடல்* முருக பக்தர்களுக்கு சமர்ப்பணமாக வரக்கூடிய 'முருகர் யுகம் பிறந்தாச்சி ' பக்திப்பாடல்! முதல் முதலாக உலகில் உள்ள இசை ரசிகர்கள், முருக பக்தர்கள் காப்புரிமையின்றிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒரு பாடல் உருவாகி உள்ளது. அதுதான் 'முருகர் யுகம் பிறந்தாச்சி ' பக்திப் பாடல். இந்தப் பாடலை புண்ணியம் பவுண்டேஷன் தயாரித்துள்ளது. புகழ்பெற்ற இசை நிறுவனமான திவோ மியூசிக் (divo Music) நிறுவனம் வெளியிடுகிறது.     இந்தப் பாடலை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் நடிகருமான ஜெயம் எஸ்.கே. கோபி உருவாக்கியுள்ளார்.இவர் அரசியலிலிருந்து விலகி ஆன்மீகத்திற்குள் நுழைந்து முழுக்க முருக பக்தராக மாறி 'மு...