Wednesday, October 28

Tag: கவனம் முதல் வசூல் வரை நிகில் முருகன் பார்வையில்

கவனம் முதல் வசூல் வரை நிகில் முருகன் பார்வையில்
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

கவனம் முதல் வசூல் வரை நிகில் முருகன் பார்வையில்

கவனம் முதல் வசூல் வரை நிகில் முருகன் பார்வையில் 🎬 திரைப்பட புரமோஷன் எங்கே போகிறது? ஆடியோ லாஞ்ச் செய்திகள் எல்லா ஊடகங்களிலும் வேண்டும். எல்லா YouTube சேனல்களிலும் வீடியோ வேண்டும். Shorts வேண்டும். பத்திரிகைகளிலும் இடம் வேண்டும். ஆனால் நிகழ்ச்சிக்கான அணுகல் மட்டும் சில ஊடகங்களுக்கு exclusive! சில பிரபலமான தளங்களில் பேட்டி கொடுத்தால் போதும்… ஒரே பொதுப் பேட்டியிலிருந்து பல shorts வந்தால் போதும்… சமூக வலைதளங்களில் பரவினால் படம் ஓடிவிடும்… இந்த எதிர்பார்ப்புகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டாமா? கல்லூரிகளில் நட்சத்திரங்களைப் பார்க்கும் உற்சாகம் இருக்கலாம். செல்ஃபி எடுக்கும் ஆர்வம் இருக்கலாம். அது டிக்கெட் வாங்கும் முடிவாக மாறுகிறதா? என் பார்வையில், views, likes, கூட்டம் ஆகியவற்றுடன் புரமோஷனின் வெற்றிக் கணக்கு முடிந்துவிடக் கூடாது. அதே நேரத்தில், எத்தனை கல்லூரி ...