கவுண்டமணி நடிக்கும் நடிக்கும் ” பழனிச்சாமி வாத்தியார் ” படத்தின் பூஜை இனிதே ந டைபெற்றது.
கவுண்டமணி நடிக்கும் நடிக்கும் " பழனிச்சாமி வாத்தியார் " படத்தின் பூஜை இனிதே ந டைபெற்றது.
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக த யாரிக்கும் இரண்டாவது படம் " பழனிச்சாமி வாத்தியார் "
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப் பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போ க்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண் டம ணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப் போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன் இந்த படத் தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறா ர்க ள். மற்றும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார்,நந்த கோபால் R.K...
