(இந்தியா) தமிழ்நாடு பிரிவு சார்பில் 2500 + செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று உலக சாதனை
கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை -
செவிலியர் நிர்வாகிகள் சங்கம் (இந்தியா) தமிழ்நாடு பிரிவு சார்பில்
2500 + செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று உலக சாதனை
ஐன்ஸ்டீன் உலக சாதனை நிறுவனம் அங்கீகரிப்பு ~
---------
சென்னை, ஆக. 18- 2024: சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல், செவிலியர் நிர்வாகிகள் சங்கம் (இந்தியா) தமிழ்நாடு பிரிவு உடன் இணைந்து புதிய உலக சாதனை படைக்கும் வகையில் செவிலியர் தினத்தில் 2500+ செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை மிகப்பிரமாண்டமாக நடத்தியது. இது ஐன்ஸ்டீன் உலக சாதனை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் செவிலியர்கள் ஒன்று கூடி "செவிலியர்களாகிய நாங்கள் நமது எதிர்காலம் மற்றும் சரியான கவனிப்பின்...
