கீனோ இதுவரை உலக திரைப் படங்க ளில் சொல்லப்படாத க தை
கீனோ இதுவரை உலக திரைப் பட ங்க ளில் சொல்லப்படாத கதை கள த்தில் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்க ள் இணைந்து உருவாக்கி இருக் கும் திரைப்படம் கீனோ...
கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரி யே ட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரிக்க ஆர்கே திவாகர் இயக்க த்தில் மகாதாரா பகவ த் முக்கிய க தாபாத்திரத்தில் நடி க்க தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவ ர்களான மூவ ரும் இணைந்து உரு வாக்கி இரு க்கும் திரைப்படம் கீ னோ...
இது வரை நாவல்களிலோ தி ரை ப்படங்களிலும் சொல்லப் ப டாத க தை கருவும் கீனோ என்ற கதாபாத் திரமும் தமிழ் சினிமா ர சிகர்களு க்கு புதிதாகவும் புது மையானதா கவும் இருக்கும்...
இந்தத் திரைப்படத்தை எழுதி இ சையமைத்து இயக்கி இருக்கும் ஆர்.கே.திவாகர் தமிழ்நாடு அ ர சு திரைப்படக் கல்லூரியில் இய க்குதல் துறையில் பயின்று சிற ந்த முதல் மாணவனாக தேர்ச்சி பெற் று ஏ.வி.எம் மெமோரியல் விbருது மற்றும் தங்...
