Tuesday, May 13

கீனோ இதுவரை உலக திரைப் படங்க ளில் சொல்லப்படாத க தை

கீனோ இதுவரை உலக திரைப் பட ங்க ளில் சொல்லப்படாத கதை கள த்தில் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்க ள் இணைந்து உருவாக்கி இருக் கும் திரைப்படம் கீனோ…

கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரி யே ட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரிக்க ஆர்கே திவாகர் இயக்க த்தில் மகாதாரா பகவ த் முக்கிய க தாபாத்திரத்தில் நடி க்க தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவ ர்களான மூவ ரும் இணைந்து உரு வாக்கி இரு க்கும் திரைப்படம் கீ னோ…

இது வரை நாவல்களிலோ தி ரை ப்படங்களிலும் சொல்லப் ப டாத க தை கருவும் கீனோ என்ற கதாபாத் திரமும் தமிழ் சினிமா ர சிகர்களு க்கு புதிதாகவும் புது மையானதா கவும் இருக்கும்…

இந்தத் திரைப்படத்தை எழுதி இ சையமைத்து இயக்கி இருக்கும் ஆர்.கே.திவாகர் தமிழ்நாடு அ ர சு திரைப்படக் கல்லூரியில் இய க்குதல் துறையில் பயின்று சிற ந்த முதல் மாணவனாக தேர்ச்சி பெற் று ஏ.வி.எம் மெமோரியல் விbருது மற்றும் தங்கப் பதக்கமு ம் பெற்ற வர்…

இவர் இயக்குனர் கதிரிடம் காத ல் வைரஸ் படத்தில் உதவி இயக் கு னராகவும் இயக்குனர் மிஷ்கி னி ன் சித்திரம் பேசுதடி நந்தலா லா திரைப்படங்களில் இணை இ யக் கு.னராகவும் பணியாற்றியவர்…

இத்திரைப்படத்தின் தயாரிப்பா ளர் திருமதி கிருத்திகா காந்தி தமிழ் நா.டு அரசு திரைப்படக் க ல்லூரியி ல் படத்தொகுப்பு து றையில் பயின் று முதல் மாண வியாக தேர்ச்சி பெ ற்று தமிழக அரசின் திரைப்பட வி ருது பிரி வில் சிறந்த படத்தொகுப் பா ள ருக்கான மாணவ விருதை அ ன்றைய முதல்வர் கலைஞர் அவர் களிடம் பெற்றவர். இவர் கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர் களின் பேத்தியாவார்… இ வர் தமி. ழ் திரை உலகின் முதல் பெண் பட த்தொகுப்பாளர் என்ற சிறப்புக்குரி யவர்…

இத்திரைப்படத்தில் முக்கிய க தா. பாத்திரத்தில் நடித்த மகாதா ரா பக வத்தும் தமிழ்நாடு அரசு திரைப்பட க் கல்லூரியில் படப் ப தனிடுதல் (Film Processing &DI ) பி ரிவில் முதல் மாணவராக தமிழ் நாடு திரைப்பட விருது பிரிவில் சிறந்த மாணவர் விருதை டாக் டர் கலைஞர் அவர்க ளிடம் பெற்றவர்.

இவர் கவிஞர் உளுந்தூர்பே ட் டை சண்முகம் அவர்களின் பேத் தியா வார்… இவர் தமிழ் திரை உ லகின் முதல் பெண் படத்தொகு ப்பாளர் என்ற சிறப்புக்குரிய வர் … இத்திரைப்படத்தில் முக்கிய க தா பாத்திரத்தில் நடித்த மகாதா ரா பக வத்தும் தமிழ்நாடு அரசு திரைப்பட க் கல்லூரியில் படப் ப தனிடுதல் (Film Processing &DI ) பி ரிவில் முதல் மாணவராக தமிழ் நாடு திரைப்பட விருது பிரிவில் சிறந்த மாணவர் விருதை டாக்ட ர் கலைஞர் அவர்க ளிடம் பெற்ற வர். இத்திரைப்படத்தில் மகாதா ரா பக வத் மாஸ்டர் கந்தர்வா ( அ றிமுகம்) ரேணுகா சதீஷ் ( அறிமு கம்) கண் ணதாசன் ராஜேஷ் கோபிஷெட்டி இவர்களோடு பல புதுமுக கலைஞ ர்களும் நடித்தி ருக்கிறார்கள் இத் திரைப்படத் தின் ஒளிப்பதிவு -ஆ லிவர் டெ ன்னி படத்தொகுப்பு -கிரு த்திகா காந்தி எக்ஸிக்யூட்டிவ் ப் ரொடியூ சர்- சிவம் மக்கள் தொடர்பு -பெ ருதுளசி பழனிவேல் இணை த யாரிப்பு- மகாதரா பகவத் ஆர். கே திவாகர் தயாரிப்பு – கிருத்தி கா காந்தி எழுத்து இசை & இயக் கம் ஆர். கே. திவாகர் கீனோ தி ரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போ ஸ்டர் ஏப்ரல் 14ஆம் தேதி சித்தி ரை திருநாள் அன்று தமிழ் தி ரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தயாரிப்பாளர் திரு மு ரளி ராமசுவாமி அவர்களும் இய க்குனர் திரு இதயம் கதிர் அவர் களும் இயக்குனர் திரு வெங்கட் பிரபு அவர்களும் வெளியிட் டார் கள்.. இத்திரைப்படம் விரைவில் வெள்ளித்திரையில் வரவிருக் கிறது.