Friday, June 5

Tag: குளோபல் ஸ்டார் ராம் சரண் கலக்கும் ‘கேம் சேஞ்சர்

குளோபல் ஸ்டார் ராம் சரண் கலக்கும் ‘கேம் சேஞ்சர்
FIRST LOOK, HOLLY WOOD, TAMIL, TELUGU MOVIES

குளோபல் ஸ்டார் ராம் சரண் கலக்கும் ‘கேம் சேஞ்சர்

*குளோபல் ஸ்டார் ராம் சரண் கலக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு,  டிசம்பர் 21, 2024 அன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது *அமெரிக்காவில் கேம் சேஞ்சர் பட விழா!! பிரபல முன்னணி இயக்குநர் ஷங் கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள, “கேம் சே ஞ்சர்” திரைப்படம், இந்தியாவெங்கும் மிகப்பெரும் எ திர்பார்ப்பில் உள்ளது.  இப்படத் தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரி யே ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோ ஸ் ஆகிய நிறுவனங்களின் சார் பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயா ரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத் தின் தமிழ் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிற து. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப் பாளர்களான திரு.தில்ராஜு & தி ரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெ ட் திரைப்படத்தில் இணைந்துள் ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் பெ ரும் எதிர்பார்ப்பை உருவாக்கியு ள்ளது. இந்திய சினிமாவில் ம...