கோலாகலமாக நடைபெற்ற Mr.India கோபிநாத் ரவி – டாக்டர்.பிரியா திருமணம்
மருத்துவரை மணந்தார் Mr.India கோபிநாத் ரவி
கோலாகலமாக நடைபெற்ற Mr.India கோபிநாத் ரவி - டாக்டர்.பிரியா திருமணம் நடிகர் Mr.I ndia கோபிநாத் ரவிக்கு காதல் திருமணம்!
நடிகரும், மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்றவருமான கோபிநாத் ரவி - டாக்டர். பிரியா திரு மணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ரூபரு மிஸ்டர்.இந்தியா போட்டியில் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் கோபிநாத் ரவி. பிரபல மாடலாக வலம் வரும் இவ ருக் கு சினிமாவில் நடிகராக வெற்றிபெற வேண்டும் என்பதே லட்சியம்.
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பகிரா’ படத்தில் முக்கியமான நெகட்டிவ் கதாப்பா த்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத் ரவி, மற்றொரு பெரிய படத்தில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் பல படங்களில் நடிக்க ரெடியாகி வருகிறார்.
இந்த நிலையில், க...
