Wednesday, January 15

WEDDING

ACTOR GALLERY, CALTURAL, EVENT GALLERY, FESTIVAL, FILM FESTIVAL, FLASHNEWS, MARRIAGE, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMILNADU, WEDDING

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று நடைபெற்றது

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று நடைபெற்றது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்தைப் பெற்ற மணமக்கள் இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது. மணமகன் Tarun Karthikeyan Son of Mr. K. Karthikeyan Mrs. Sapna Karthikeyan மணமகள் Dr Aishwarya Shankar Daughter of Mr. S.Shankar Mrs. Eswari Shankar மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் - திருமதி. துர்கா ஸ்டாலின் திரு.ரஜினிகாந்த் திரு.கமல்ஹாசன் திரு.சூர்யா திரு.கார்த்தி திரு.விக்ரம் திரு.விஷால் திரு.அர்ஜுன் இயக்குனர் திரு.பாரதிராஜா இயக்குனர் திரு.மணிரத்னம் - திருமதி.சுஹாசினி இயக்குனர் திரு.K.பாக்யராஜ் இயக்குனர் திர...
BUSINESS, CLOTH, EVENT IMAGES, EXHIBITION, FASHION SHOWS, FESTIVAL, ONLINE ALL, POSTERS, SOCIAL MEDIA, Uncategorized, WEDDING

KKCL Unveils KILLER’s Successful Transition from Denimwear to a Complete Youth Fashion Brand

KKCL Unveils KILLER’s Successful Transition from Denimwear to a Complete Youth Fashion Brand India's prominent branded apparel manufacturing conglomerate, Kewal Kiran Clothing Limited (KKCL), proudly presented its flagship brand ‘KILLER’ to its retailers from across India, exhibiting its transformation from a denim wear focused brand to an edgy fashion brand. In a display that was as creative as it was compelling, this transition was portrayed by showcasing the upcoming AW’24 collection of over 1000 products, of which almost 75% are top-wear products followed by close to 20% in bottom-wear products, and the rest includes footwear, undergarments, and a host of accessories. KILLER’s Autumn-Winter 2024 ensemble promises to offer a complete fashion ardrobe solution for today’s young and dyna...
BUSINESS, FLIGHTS, FUNCTION, MARRIAGE, ONLINE ALL, POOJA GALLERY, RELIGION, SALOON/SPA, SOCIAL MEDIA, WEDDING

N Ranga Rao & Sons, Makers of Cycle Pure Agarbathi Celebrated Among Top 50 India’s Best Workplaces in Manufacturing 2024

N Ranga Rao & Sons, Makers of Cycle Pure Agarbathi Celebrated Among Top 50 India’s Best Workplaces in Manufacturing 2024 Bengaluru, 27th February, 2024: N. Ranga Rao & Sons (NRRS), renowned manufacturers of Cycle Pure Agarbathi, India’s leading and most beloved prayer brand, received recognition as a ''Top 50 India’s Best Workplaces in Manufacturing 2024” organization. This prestigious certification was awarded during the seventh edition of the Best Workplaces in Manufacturing in 2024 category. The certification serves as validation of N. Ranga Rao & Sons' dedication to cultivating a favorable workplace atmosphere and promoting values of inclusivity, creativity, and employee welfare. N Ranga Rao & Sons excelled in the assessment of the five key elements of a High-...
கோலாகலமாக நடைபெற்ற Mr.India கோபிநாத் ரவி – டாக்டர்.பிரியா திருமணம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, WEDDING

கோலாகலமாக நடைபெற்ற Mr.India கோபிநாத் ரவி – டாக்டர்.பிரியா திருமணம்

மருத்துவரை மணந்தார் Mr.India கோபிநாத் ரவி கோலாகலமாக நடைபெற்ற Mr.India கோபிநாத் ரவி - டாக்டர்.பிரியா திருமணம் நடிகர் Mr.I ndia கோபிநாத் ரவிக்கு காதல் திருமணம்! நடிகரும், மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்றவருமான கோபிநாத் ரவி - டாக்டர். பிரியா திரு மணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ரூபரு மிஸ்டர்.இந்தியா போட்டியில் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் கோபிநாத் ரவி. பிரபல மாடலாக வலம் வரும் இவ ருக் கு சினிமாவில் நடிகராக வெற்றிபெற வேண்டும் என்பதே லட்சியம். பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பகிரா’ படத்தில் முக்கியமான நெகட்டிவ் கதாப்பா த்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத் ரவி, மற்றொரு பெரிய படத்தில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் பல படங்களில் நடிக்க ரெடியாகி வருகிறார். இந்த நிலையில், க...
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, WEDDING

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத் தி ல் ரவீந்தர் சந்திர சேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்ப ங்க ளை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மண மக்க ளை வாழ்த்தினர். மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இ யக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொ ழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும் புதுமண தம்பதி யரா ன ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கருக்கு தங்கள் ம னமார்ந்த வாழ்த்துகளை தொலைபேசி மற்றும் சமூக வலைத ளங் கள் வாயிலாக தெரி...