சண்முக பாண்டியன் விஜயகாந்த் நாயகனாக நடிக்கும்
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம் பி தயாரிப்பில் ஒன்பதாவது படமான வாணவேடிக்கை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது…
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் பூஜையில்
பிரேமதா விஜயகாந்த் கேமரா ஆன் செய்ய,
தயாரிப்பாளர் எல் கே சுதீஷ்MP அவர்கள் மனைவியார் பூர்ண ஜோதி கிளாப் போர்டு அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.
இப்படத்தை நான் சிகப்பு மனிதன், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்குகிறார்..
இதில் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குனர் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்..
மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரவணன்,இயக்குனர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குனர் கிரண்,ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன்,கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்..
இ...
