Friday, June 19

Tag: சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்’ ;

சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்’ ;
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்’ ;

சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்’ ; ராஜா கிளி விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்ட ‘தரையில் எண்ணெய் ஊற்றி,, அ ப்பாவை சிம்பு போல ஆட வைத் தோம்’ ; உமாபதி ராமையா மிக மிக அவச ரம், மாநாடு படங்களின் வெற்றி யை தொடர்ந்து தயாரிப்பாளர் சு ரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நி றுவனம் தயாரிப்பில் உருவாகி இ ருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசைய மைப்பு என நடிகரும் இயக்குநரு மான தம்பி ராமையாவின் கைவ ண்ணத்தில் உருவாகி இருக்கும் இ ந்த படத்தின் மூலம் அவரது மக னான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் க தாயின் நாயகனாக நடிக்க அவர து வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய க தாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ் வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இ யக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடி த்துள்ளனர்....