Monday, June 8

Tag: சரிகம ஒரிஜினல்ஸின் ‘டிக்கி டிக்கி டா’ சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு

சரிகம ஒரிஜினல்ஸின் ‘டிக்கி டிக்கி டா’ சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு
AUDIO/VIDEO ALBUM, ENGLISH, TAMILNADU

சரிகம ஒரிஜினல்ஸின் ‘டிக்கி டிக்கி டா’ சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு

சரிகம ஒரிஜினல்ஸின் 'டிக்கி டிக்கி டா' சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு அசல் கோளாறு, தர்புகா சிவா மற்றும் ஷிவாங்கி கூட்டணியில் வெளியான 'டிக்கி டிக்கி டா' இசையுலகில் தனித்துவம் வாய்ந்த சுயாதீன பாடல்களை வெளியிட்டு வரும் முன்னணி ஆடியோ நிறுவனமான சரிகம.. அசல் பாடல்களையும், சுயாதீன இசை ஆல்பங்களின் வீ டியோவையும் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது 'டிக்கி டிக்கி டா' எனும் பெயரில் சுயாதீன பாடல் ஒன்றையும், அதற்கான பிரத்யேக காணொளியையும் வெளியி ட்டிருக்கிறது. இந்த பாடலுக்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். பாடலை மதன் கார்க்கி மற்றும் பாடலாசிரியரும், பாடகருமான அசல் கோளாறு ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறா ர்கள். இந்தப் பாடலை அசல் கோளாறு, தர்புகா சிவா மற்றும் ஷிவாங்கி ஆகியோர் இ ணைந்து பாடி, ஆடி நடித்திருக்கிறார்கள். இந்த வீடியோ இசை ஆல்பத்தை மல்லிகா அர் ஜு ன் ஒளிப்பதிவு செய்ய, இசை...