சென்னை ககோடர்கள் உலக கேனடயில் பிரகோெம்:
சென்னை ககோடர்கள் உலக கேனடயில் பிரகோெம்: Tata Consultancy Services
நிறுவைத்தின் TCS CodeVita 2026 கபோட்டியில் போலெிவோ எஸ்‘ெிறந்த
உருசவடுத்த ககோடர்’ விருது; கீர்த்தி கக.பி ‘ெிறந்த சபண்ககோடர்’ பிரிவில்
முதல் ரன்ைர்-அப்
மும்னப, பிப்ரவரி 27, 2026: உலகளாவிய ஐடி சேவவகள், ஆசலாேவை மற்றும்
வணிகத் தீர்வுகளில் முன்ைணி நிறுவைமாை Tata Consultancy Services (TCS), தைது
உலகளாவிய நிரலாக்கப் ச ாட்டியாை TCS CodeVita 2026 திப் ின் வவற்றியாளர்கவள
அறிவித்துள்ளது.
13வது ஆண்வை எட்டியுள்ள CodeVita™, இம்முவற 1,46,922 ச ாட்டியாளர்கவள
உலகம் முழுவதும் இருந்து ஈர்த்தது. ல கட்ை ேவால்மிகு நிரலாக்க சுற்றுகளின்
வழியாக நவைவ ற்ற இந்தப் ச ாட்டி, உலகின் மிகப்வ ரிய கணிைி நிரலாக்கப்
ச ாட்டி என்ற தைது முன்ைணித் தகுதிவய சமலும் உறுதிப் டுத்தியது. 2021-ஆம்
ஆண்டில் நிறுவிய தைது முந்வதய ோதவைவய முறியடித்து, இவ்வாண்டு TCS
ப...
