டாடா பவர் சோலார் செல் உற்பத்தியை ஆரம்பிக்கிறது!
டாடா பவர் சோலார் செல் உற்பத்தியை ஆரம்பிக்கிறது!
டாடா பவர் சோலார் செல் உற்பத்தியை ஆரம்பிக்கிறது! தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் ஒரே செயல்பாட்டு தளத்தில் உற்பத்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய 4.3 ஜிகாவாட் சோலார் செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி ஆலையில் சூரிய மின்கல உற்பத்தியைத் தொடங்குகிறது!
செல் மற்றும் மாட்யூலின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் அதன் மூலம் இந்தியாவின் சூரிய ஆற்றல் மற்றும் நிகர-பூஜ்ஜிய இலக்குகளுக்கு உதவவும் இந்த உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
சூரிய மின்கல செயல்திறனை மேம்படுத்த நோக்கத்துடன் மிகவும் மேம்பட்ட TOPCon மற்றும் Mono Perc தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன உற்பத்தி ஆலையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, டிபி சோலார் லிமிடெட் [TP Solar Ltd], இந்தியாவின் மிகப்பெரிய செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி நிறுவனங்களில் [cell and module manufacturing compan...
