Saturday, April 25

Tag: தனிஷ்க்-கின் மிஆ வழங்கும் “ஸ்டார்பர்ஸ்ட்” நகைத் தொகுப்பு:

தனிஷ்க்-கின் மிஆ வழங்கும் “ஸ்டார்பர்ஸ்ட்” நகைத் தொகுப்பு:
ENGLISH, JEWELLRYS, TAMILNADU

தனிஷ்க்-கின் மிஆ வழங்கும் “ஸ்டார்பர்ஸ்ட்” நகைத் தொகுப்பு:

தனிஷ்க்-கின் மிஆ வழங்கும் “ஸ்டார்பர்ஸ்ட்” நகைத் தொகுப்பு:  தீபாவளியை ஒட்டி பிரபஞ்ச ஒளித் தன்மை கொண்ட நகை வடிவமைப்புகள் வெளியீடு! சென்னை, 13 அக்டோபர் 2023 : தீபங்களின் பண்டிகையான தீபாவளி நெருங்கி வரும் நி லையில், தனிஷ்க்கின் மிஆ பிராண்ட், நகைகளில் பிரபஞ்சத்தின் உத்வேகம் கொண்ட 'ஸ் டார்பர்ஸ்ட்' நகைத் தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்க ள், கோள்கள் ஆகியவற்றின் சாராம்சத்தைப் பதிவு செய்யும் இந்த நகைத் தொகுப்பு, தீபா வளிப் பண்டிகையின் உற்சாக உணர்வைப் பிரதிபலிக்கிறது. ரூ. 2999/- முதல் விலைகள் ஆரம்பமாகும் 'ஸ்டார்பர்ஸ்ட்' நகைகள், ஒவ்வொரு பெண்ணின் தனித்துவத்தையும் பிர திபலிக்கும் வகையில் அமையும். அதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வரம்புகளை இந்த நகைத் தொகுப்பு வழங்குகிறது. இந்த தீபாவளியின்போது, கொண்டாட்டங்களை மேலும் ஒளிரச் செய்யும் வகையில் ஒரு வழிகாட்டும் நட்சத்திரமாக 'ஸ...