மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 37வது ஷோரூமை
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 37வது ஷோரூமை இன்று சென்னை குரோம்பேட்டை - இல் திறக்கப்பட்டுள்ளது
சிறப்பு சலுகைகளாக தங்கம், அன்கட் மற்றும் நவரத்தின நகைகளின் சேதாரத்தில் 30% வரை தள்ளுபடி மற்றும் வைர நகைகள், வைரத்தின் மதிப்பில் 30% வரை தள்ளுபடி பெறலாம். மேலும் வெள்ளி கொலுசுகள் மற்றும் பொருட்களுக்கு சேதாரத்தில் பிளாட் 25% தள்ளுபடி. மற்றும் வெள்ளி பொருட்களின் (MRP) விலையிலிருந்து பிளாட் 10% தள்ளுபடி.
சென்னை.ஆகஸ்ட் 2026,உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான ஷோரூமை இன்று சென்னை குரோம்பேட்டை ஜி எஸ் டி சாலையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த ஷோரூமை மாண்புமிக...









