Sunday, November 9

Tag: #தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,
OTHERS

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, சற்றுமுன்... தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வள்ளலார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.என். ஆனந்த் அவர்கள் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழக மாவட்ட நிர்வாகிகள் திரு. சீனு, திரு. ராஜசேகர், திரு. ராஜ்குமார் மற்றும் தொண்டர்கள், தோழர்கள், திரளானோர் கலந்து கொண்டனர்....
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி
Uncategorized

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, சற்றுமுன்.. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்காக தென் சென்னை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சென்னை சூர்யா பார்ட்டி ஹாலில் கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவரையும் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி நேரடியாக அழைப்பு விடுத்தார். மேலும் கழக பொதுச்செயலாளர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் மதிய உணவு வழங்கினார். இக்கூட்டத்தில் தென்சென்னை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.தாமு, திரு.உதயா, திரு. பிரசாந்த் மற்றும் கழக தொண்டர்கள், தோழர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்....
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி*
OTHERS

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி*

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, சற்றுமுன்... தென்சென்னை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிலாடி நபி -யை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் துவா செய்து பொதுமக்களுக்கு பாய், போர்வை மற்றும் ரொட்டி ஆகியவற்றை கழக பொதுச்செயலாளர் திரு.என். ஆனந்த் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி திரு.க. அப்புனு மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்....
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி
OTHERS

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, சற்றுமுன்...  தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அறிஞர் அண்ணா * அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் புத்தூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு *கழக பொதுச்செயலாளர் திரு.என். ஆனந்த் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் நாகப்பட்டினம் திரு. சுகுமார் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்....