தமிழியக்கம் நடத்திய தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் 147 வது பிறந் த நாள் விழா !
தமிழியக்கம் நடத்திய தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் 147 வது பிறந் த நாள் விழா !
வெள்ளி மாலை, சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது !
தமிழியக்கத்தின் நிறுவனர் & தலைவர், கல்விக்கோ, விஐடி வேந்தர், முனைவர் கோ.வி ஸ் வநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு செவாலியர் டாக்டர் வி.ஜி. சந்தோசம், தமிழியக்கத்தின் பொதுச் செயலாளர் கவியருவி அப்துல்காதர், தமிழி யக்கத் தின் பொருளாளர் பெரும்புலவர் வே. பதுமனார், தமிழியக்கத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர் கலைமாமணி வி.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் !
தமிழியக்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணை ப்பாளர் ஆவடி சே.வரலட்சுமி அவர்கள் வரவேற்புரை வழங்க, தமிழியக்கத்தின் மாநில செயலாளர் சொற்கோ மு.சுகுமார் அறிமுக உரை நிகழ்த்தினார் !
தமிழ் தாயின் தலைமகன்களாக விளங்...
