திருக்குறள் 2 படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டாமாக
" திருக்குறள் 2 " தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!
திருக்குறள் 2 படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டாமாக துவங்கியது!
ஆங்கில மொழியில் " Once Upon a Time in Hindustan " என்ற பெயரில் தயாராகிறது திருக்குறள் -2
‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டை பெற்ற திருக்குறள் படம் இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.
ஆங்கிலத்தில் " Once Upon a Time in Hindustan " என்ற பெயரில் தயாராகிறது.
திருக்குறள் மு...
