Sunday, June 7

Tag: தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக் கும் ஆணவ படுகொலையை

தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக் கும் ஆணவ படுகொலையை
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, Uncategorized

தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக் கும் ஆணவ படுகொலையை

தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்   " நெல்லை பாய்ஸ் " " அருவா சண்ட "   படத்தை தயாரித்த V. ராஜா தனது அடுத்த படைப்பாக  முற்றிலும் புது முகங்களை வைத்து  தற்போது தென் தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து  " நெல்லை பாய்ஸ் " என்ற படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்  திரு.கலைப்புலி எஸ். தாணு அவர்கள்  இன்றைய நவீன நாகரீக உலகத்தில் மனிதர்கள் பல்வேறு பரிணாமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிக்காத ஆணவ கொலை  சமூகத்தில் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. அதுவும் ஆணவ படுகொலை என்றால் நிச்சயமாக தென் தமிழகம் அதில்  முக்கிய பங்குவகிக்கிறது. அவற்றை தோலுரித்துக் காட்டும் விதமாகவும், ஈவு இர...