Friday, April 24

Tag: தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர்

 தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள ஹாரர் படம்- P- 2 இருவர் “
TAMIL MOVIES

 தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள ஹாரர் படம்- P- 2 இருவர் “

               தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள ஹாரர் படம்- P- 2 இருவர் " தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ள ஹாரர் படம் " P- 2 இருவர் " ஆகஸ்ட் 9 ம் தேதி வெளியாகிறது. ஆகஸ்ட் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் " P-2 இருவர் " அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P. ராமலிங்கம் தயாரித்துள்ள படம் " P- 2 இருவர் " கன்னடம், தெலுங்கு உட்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள பகத் விக்ராந்த் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். யாத்திசை படத்தில் நடித்த சித்து கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, சித்தா தர்ஷன், ராட்சசன் யாசர், நாகு ரமேஷ், அஜெய், சந்தோஷ், சர்க்கார் மீனா, ஆர். ராம்குமார் மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். தேனிசை தென்றல் தேவா இசையமைத்துளார். ஒளிப்பதிவு - S. R. வெற்றி பாடல்கள் - சினேகன் எடிட்டிங்...
தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர்

தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த படம் " P- 2 " அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P.ராமலிங்கம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக " P- 2 " என்று பெயரிட்டுள்ளனர். கன்னடம், தெலுங்கு உட்பட 10 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ம னோஜ் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான யாத்திசை படத்தில் நடித்த சித்து குமரேசன் கதாநாயகியாக நடி க்கிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆ கியோர் நடிக்கிறார்கள். தேனிசை தென்றல் தேவா இசையாமைக்கிறார் , ஒளிப்பதிவு - S. R. வெற்றி , பாடல்கள் - சி னேகன் , எடிட்டிங் - மாதவன் , ஸ்டண்ட் - ஓம் பிரகாஷ் , நடனம் - ராதிகா, ஜான், மக்கள் தொ டர்பு - மணவை புவன் , தயாரிப்பு - P. ராமலிங்கம் ,கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக் குக்கிறார் - சிவம். ...