Friday, June 19

Tag: நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதிக்கா க பாடிய பாடல் –
FLASHNEWS, PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதிக்கா க பாடிய பாடல் –

நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சே துபதிக்கா க பாடிய பாடல் - 🎵டிரை ன் படத்தின் கன்னக்குழிக்காரா !!* *🎶 நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழி க்காரா” வைரல் பாடல் !!* தென்னிந்திய சினிமாவில் முன் னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. “கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமா...